800 விருந்தினர், 600 பணியாளர்கள்; ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா நடுக்கடலில் ஆரம்பம்!

Mukesh Dhirubhai Ambani Italy Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga May 14, 2024 11:16 AM GMT
Report

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் இரண்டாவது முறை முந்தைய விழா விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

40 வயதிலும் முடி கட்டுக்கடங்காமல் வளர தேங்காய் பால் போதும் - எப்படி பயன்படுத்தலாம்?

40 வயதிலும் முடி கட்டுக்கடங்காமல் வளர தேங்காய் பால் போதும் - எப்படி பயன்படுத்தலாம்?

இரண்டாம் திருமண விழா

உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் (Radhika Merchant) திருமணத்திற்கு முந்தைய விழா இரண்டாம் பாகம் மே 28 முதல் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடுக்கடலில் ஒரு பயணக் கப்பலில் நடைபெறவிருக்கிறது.

800 விருந்தினர், 600 பணியாளர்கள்; ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா நடுக்கடலில் ஆரம்பம்! | Anant Ambani Second Pre Wedding Italy 800 Guests

உல்லாசக் கப்பல் இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் தனது பயணத்தை முடிக்கும்.

மே 28 ஆம் தேதி இத்தாலியில் இருந்து புறப்படும் இந்த கப்பல் 2365 கடல் மைல் (4380 கிமீ) தூரம் பயணிக்கும்.

GV பிரகாஷ் - சைந்தவி ஜோடியின் பிரிவிற்கு காரணம் இது தான்; திரையுலகினரின் தகவல்!

GV பிரகாஷ் - சைந்தவி ஜோடியின் பிரிவிற்கு காரணம் இது தான்; திரையுலகினரின் தகவல்!

இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த விருந்தினர்களைக் கவனிப்பதற்காக 600 பணியாளர்கள் உல்லாசக் கப்பலில் பணி அமர்த்தப்படுவார்கள்.

800 விருந்தினர், 600 பணியாளர்கள்; ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா நடுக்கடலில் ஆரம்பம்! | Anant Ambani Second Pre Wedding Italy 800 Guests

முன்னதாக, ஆனந்த் அம்பானி (Anant Ambani) மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய விழா மார்ச் 1 முதல் 3 வரை நடைபெற்றது.

இட்லி, தோசையின் சுவையை அதிகரிக்கும் வடகறி; சென்னை சுவையில் செய்வது எப்படி?

இட்லி, தோசையின் சுவையை அதிகரிக்கும் வடகறி; சென்னை சுவையில் செய்வது எப்படி?

இதில் சுமார் ரூ.1200 கோடி செலவிடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் ரிஹானா (Rihanna), எகான் (Akon), பில் கேட்ஸ் (Bill Gates), மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) என பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

800 விருந்தினர், 600 பணியாளர்கள்; ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா நடுக்கடலில் ஆரம்பம்! | Anant Ambani Second Pre Wedding Italy 800 Guests

பிரபல நட்சத்திரங்களான ரிஹானா மற்றும் எகான் ஆகியோரும் இங்கு இசை நிகழ்ச்சி நடத்தினர். வணிகம், அரசியல் மற்றும் பாலிவுட் உலகின் அனைத்து பிரபலங்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

வீட்டில் பணம் அதிகரிக்க உதவும் மயில் இறகு - கட்டாயம் அறியவும்

வீட்டில் பணம் அதிகரிக்க உதவும் மயில் இறகு - கட்டாயம் அறியவும்

கலந்துக்கொள்ளவுள்ள பிரபலங்கள்

அம்பானி குடும்பம் நடத்தும் இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் சல்மான் கான் (Salman Khan), ஷாருக்கான் (Shah Rukh Khan) மற்றும் அமீர் கான் (Aamir Khan) ஆகியோர் விருந்தினர் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. 

800 விருந்தினர், 600 பணியாளர்கள்; ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா நடுக்கடலில் ஆரம்பம்! | Anant Ambani Second Pre Wedding Italy 800 Guests

ஆகாஷ் அம்பானி (Akash Ambani) மற்றும் ஸ்லோகா மேத்தாவுடன் நெருங்கிய நண்பர்களான ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) மற்றும் ஆலியா பட் (Alia Bhatt) ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

துர்நாற்றம் வீசும் அக்குள்களுக்கு வீட்டு வைத்தியமாக இதை செய்தால் போதும்...!

துர்நாற்றம் வீசும் அக்குள்களுக்கு வீட்டு வைத்தியமாக இதை செய்தால் போதும்...!

முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் (Nita Ambani) தங்கள் மகன் ஆனந்த் அம்பானியின் நாளை மறக்கமுடியாததாக மாற்ற தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

800 விருந்தினர், 600 பணியாளர்கள்; ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா நடுக்கடலில் ஆரம்பம்! | Anant Ambani Second Pre Wedding Italy 800 Guests

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US