நீண்ட நாள் காதலியை கைப்பிடிக்கும் ஆனந்த் அம்பானி - பரிமாறவுள்ள உணவு வகைகள் என்னென்ன தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Jul 10, 2024 09:14 AM GMT
Report

ஆனந்த் அம்பானியின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெறவுள்ள நிலையில், தற்போது உணவு பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆனந்த் அம்பானியின் மாமியார் ஷைலா மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆனந்த் அம்பானி திருமணம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது நீண்டகால காதலியான ராதிகா மெர்ச்சண்டை வருகிற 12 ஆம் திகதி திருமணம் செய்விருக்கிறார்.

இதற்கான முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

நீண்ட நாள் காதலியை கைப்பிடிக்கும் ஆனந்த் அம்பானி - பரிமாறவுள்ள உணவு வகைகள் என்னென்ன தெரியுமா? | Anant Ambani Wedding Food Menu For July 12

உலக அளவில் பிரபலமான பிரபலங்கள் மற்றும் நேர்த்தியான உணவு வகைகளுடன் கூடிய இந்த திருமணத்தை ஒரு பிரமாண்டமான நிகழ்வாக மாற்ற அம்பானி குடும்பத்தினர் பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

30 நாட்களில் முடி வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும் செம்பருத்தி எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

30 நாட்களில் முடி வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும் செம்பருத்தி எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

விருந்தினர்களுக்கு வழங்கவுள்ள உணவு

நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்று வாரணாசியின் புகழ்பெற்ற காஷி சாட் பந்தாரில் இருந்து வரும் உணவாகும். 

நீண்ட நாள் காதலியை கைப்பிடிக்கும் ஆனந்த் அம்பானி - பரிமாறவுள்ள உணவு வகைகள் என்னென்ன தெரியுமா? | Anant Ambani Wedding Food Menu For July 12

டிக்கி, தக்காளி சாட், பலக் சாட், சனா கச்சோரி மற்றும் குல்பி போன்ற பிரபலமான பொருட்கள் மெனுவில் காணப்படுகிறது.

நிதா அம்பானி கடந்த மாதம் வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற போதே, இந்த உணவுகளையும் ருசித்து பார்த்து உறுதி செய்துள்ளார்.

கோலாகலமாக நடைபெறும் ஆனந்த் அம்பானி திருமணம் - மும்பையில் அதிகரித்த ஹோட்டல் விலை

கோலாகலமாக நடைபெறும் ஆனந்த் அம்பானி திருமணம் - மும்பையில் அதிகரித்த ஹோட்டல் விலை

மேலும் பல உணவுகள் பரிமாறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US