ஆனந்த் அம்பானி ராதிகாவின் அடுத்த பார்ட்டி பிரித்தானியாவில்: இளவரசர் ஹரியும் கலந்துகொள்வதாக தகவல்

United Kingdom Prince Harry Kate Middleton Anant Ambani Radhika Merchant
By Balamanuvelan Jul 22, 2024 04:44 AM GMT
Report

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியர், அடுத்து பிரித்தானியாவில் ஒரு பிரம்மாண்ட பார்ட்டி நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

அந்த பார்ட்டியில், இளவரசர் ஹரி முதலான பிரபலங்கள் கலந்துகொள்ளக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த பார்ட்டி

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும், மருந்தக ஜாம்பவான் குடும்ப வாரிசான ராதிகா மெர்ச்சண்டுக்கும் ஆடம்பரமாக நடந்த திருமணத்தைக் கண்டு உலகமே ஆச்சரியமடைந்தது.

ஆனந்த் அம்பானி ராதிகாவின் அடுத்த பார்ட்டி பிரித்தானியாவில்: இளவரசர் ஹரியும் கலந்துகொள்வதாக தகவல் | Anant Ambani Wedding Party Prince Harry Kate Join

Credit: Alamy

திருமணத்துக்கு முந்தைய பார்ட்டிகள், பிரம்மாண்டமாய் திருமணம் என கோடிகள் செலவிடப்பட்ட நிலையில், அடுத்தபடியாக, பிரித்தானியாவில் ஒரு திருமண பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது அம்பானி குடும்பம்.

அதற்காக, இங்கிலாந்திலுள்ள Slough என்னுமிடத்தின் அருகில் அமைந்துள்ள, Stoke Park என்னும் ஏழு நட்சத்திர ஹொட்டலை செப்டம்பர் மாதம் வரை முன்பதிவு செய்துள்ளார்கள் அம்பானி குடும்பத்தினர்.

ஆனந்த் அம்பானி ராதிகாவின் அடுத்த பார்ட்டி பிரித்தானியாவில்: இளவரசர் ஹரியும் கலந்துகொள்வதாக தகவல் | Anant Ambani Wedding Party Prince Harry Kate Join

இன்னொரு சுவாரஸ்ய விடயம், அந்த ஹொட்டலின் உரிமையாளரே முகேஷ் அம்பானிதான்!

விருந்தினர்கள் பட்டியல்

இந்தியாவில் நடந்த திருமணத்திலேயே உலக பிரபலங்கள் அத்தனைபேர் கலந்துகொண்டார்கள் என்றால், இங்கிலாந்தில் நடக்கும் பார்ட்டிக்கு எத்தனை பேர் வருவார்கள்!

ஆனந்த் அம்பானி ராதிகாவின் அடுத்த பார்ட்டி பிரித்தானியாவில்: இளவரசர் ஹரியும் கலந்துகொள்வதாக தகவல் | Anant Ambani Wedding Party Prince Harry Kate Join

ஆக, பார்ட்டியில், இளவரசர் ஹரி கலந்துகொள்ளக்குடும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்த் அம்பானி ராதிகாவின் அடுத்த பார்ட்டி பிரித்தானியாவில்: இளவரசர் ஹரியும் கலந்துகொள்வதாக தகவல் | Anant Ambani Wedding Party Prince Harry Kate Join

அத்துடன், முன்னாள் பிரித்தானிய பிரதமர்களான போரிஸ் ஜான்சன், டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி செர்ரி பிளேர் ஆகியோரும் பார்ட்டியில் கலந்துகொள்ளலாம் என்றும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனந்த் அம்பானி ராதிகாவின் அடுத்த பார்ட்டி பிரித்தானியாவில்: இளவரசர் ஹரியும் கலந்துகொள்வதாக தகவல் | Anant Ambani Wedding Party Prince Harry Kate Join

இந்த திருமண பார்ட்டிக்கான பட்ஜெட், 563 மில்லியன் பவுண்டுகள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US