ஆனந்த் அம்பானி திருமணம்... முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்ற ஒரே ஒரு பிரபலம்

Mukesh Dhirubhai Ambani Money
By Arbin Jul 17, 2024 11:30 PM GMT
Report

மிக ஆடம்பரமாகவும் கோலாகலமாகவும் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில், ஒரே ஒரு பிரபலத்தை மட்டும் முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்றுள்ளார்.

ஒரே ஒருவரை மட்டும்

அவருடன் மட்டும், தனியாக புகைப்படத்திற்கும் முகம் காட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. வணிகத்துறையில் இருக்கும் ஒருவர், கண்டிப்பாக ஒருமுறையேனும் முகேஷ் அம்பானியை சந்திக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டிருப்பார்கள்.

ஆனந்த் அம்பானி திருமணம்... முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்ற ஒரே ஒரு பிரபலம் | Anant Wedding Mukesh Ambani Meet One Man

மட்டுமின்றி முகேஷ் அம்பானியின் செல்வாக்கு என்பது அவரது இளைய மகனின் திருமண விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களின் வரிசையை பார்வையிட்டாலே போதும் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட இந்த விழாவில், ஒரே ஒருவரை மட்டும் முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்றுள்ளார். அந்த நபரை வரவேற்று கைகுலுக்கிய பின்னர், அவரின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முகேஷ் அம்பானி நேரம் செலவிட்டுள்ளார்.

ஆனந்த் அம்பானி திருமணம்... முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்ற ஒரே ஒரு பிரபலம் | Anant Wedding Mukesh Ambani Meet One Man

செல்வாக்கு கொண்ட தம்பதி

அவர்கள் தாய்லாந்தின் பெரும் கோடீஸ்வரரான Dr Somsak Leeswadtrakul மற்றும் Khunying Patama Somsak Leeswadtrakul தம்பதி. வணிக உலகில் மட்டுமின்றி, தாய்லாந்து முழுக்க செல்வாக்கு கொண்ட தம்பதி இவர்கள்.

ஆனந்த் அம்பானி திருமணம்... முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்ற ஒரே ஒரு பிரபலம் | Anant Wedding Mukesh Ambani Meet One Man

இதில் Patama Somsak Leeswadtrakul சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும் பெரும் நன்கொடையாளருமாக அறியப்படுகிறார். ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்துகொண்ட இந்த தம்பதி, திருமண விழாவிற்கு என தயாரிக்கப்பட்ட உடையில் காணப்பட்டனர்.

பொதுவாக ஆனந்த் அம்பானி திருமண விழாவில் விருந்தினர்களின் உடைகள் உட்பட அனைத்தும் திருமண ஏற்பாட்டாளர்களே முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US