அம்பானி மகளின் பிரம்மாண்டமான வீடு! மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Reliance India Mukesh Dhirubhai Ambani
By Sibi Feb 28, 2023 07:36 AM GMT
Report

இஷா அம்பானி- ஆனந்த் பிரமல் தம்பதியினர் மும்பையில் வசிக்கும் பிரமல் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

‘குலிடா’ என்ற பங்களா

இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ஆனந்த் பிரமலை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனந்த் பிரமல் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களான பிரமல் குழுமத்தின் நிறுவன இருக்கிறார். இவர் இந்தியாவின் கோடீஸ்வரரான அஷ்மல் பிரமலின் மகன் ஆவார்.

அம்பானி மகளின் பிரம்மாண்டமான வீடு! மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா? | Ananthpiramal Ishaambani House Luxury Details@dna

இவர் மும்பையிலுள்ள இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றான, ‘குலிடா’ என்ற பீச் வியூ பங்களாவில் தன் மனைவி மற்றும் மகன்களோடு வசிக்கிறார்.

வரவேற்பு நிகழ்ச்சி

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்த பங்களாவில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் அம்பானி குடும்பத்திலுள்ள அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் மற்றும் மருமகள் ஷ்லோகா மேத்தா மற்றும் அவர்களது குழந்தை இருவரும் ஒன்றாக வந்து விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் சிறிது தாமதமாக வந்து விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது இஷா மற்றும் பிரமல் தம்பதியினர் வசிக்கும் இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீட்டின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இஷா அம்பானி-ஆனந்த் பிரமலின் ஆடம்பரமான பங்களாவின் உட்புற புகைப்படங்களைப் பார்ப்போம்.

1. இஷா அம்பானி-ஆனந்த் பிரமல் வீட்டு விலை

அம்பானி மகளின் பிரம்மாண்டமான வீடு! மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா? | Ananthpiramal Ishaambani House Luxury Details@dna

2012ல் ஆனந்த் பிரமாலின் பெற்றோரால் 61.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த சொத்து வாங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. இஷா அம்பானி- ஆனந்த் பிரமல் வீடு

அம்பானி மகளின் பிரம்மாண்டமான வீடு! மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா? | Ananthpiramal Ishaambani House Luxury Details@dna

இந்த பங்களாவில் மூன்று அடித்தளங்கள் உள்ளன மற்றும் அது ஒரு பெரிய புல்வெளி மற்றும் ஒரு நீச்சல் குளம் உள்ளது.

3. இஷா அம்பானி-ஆனந்த் பிரமல் வீடு

அம்பானி மகளின் பிரம்மாண்டமான வீடு! மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா? | Ananthpiramal Ishaambani House Luxury Details@dna

தங்கும் அறையில் பல கவர்ச்சிகரமான சோபா செட்கள் மற்றும் சுவர்கள் அழகான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

4. இஷா அம்பானி-ஆனந்த் பிரமா வீட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பிற விவரங்கள்

பங்களாவின் ஐந்து மாடிகளும் கண்ணாடியால் கட்டப்பட்டுப் பார்க்கவே பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. அறிக்கைகளின்படி, லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு பொறியியல் நிறுவனம் தான் ஆடம்பரமான இந்த வீட்டை வடிவமைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்பானி மகளின் பிரம்மாண்டமான வீடு! மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா? | Ananthpiramal Ishaambani House Luxury Details@retuers

வீட்டின் உட்புறத்தில் பல ராட்சச விளக்குகள் மற்றும் பண்டைய காலத்தில் செய்யப்பட்ட பல அலங்கார பொருட்கள் இருக்கின்றன.   

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US