200 ஆண்டுகள் பழமையான விதியால் துடைத்தெறியப்பட்ட மேகன் மெர்க்கலின் கனவு

president meghanmarkle ancientlaw
By Arbin Nov 22, 2021 05:03 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதியாகும் கனவுடன் இருக்கும் மேகன் மெர்க்கலுக்கு 200 ஆண்டுகள் பழமையான விதி ஒன்று பேரிடியாக மாறும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியிருந்து வருகிறார். அரச குடும்பத்து பொறுப்புகளில் இருந்து வெளியேறியுள்ள இளவரசர் ஹரி, பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதில் தவறில்லை என்றே கூறப்படுகிறது.

இதனாலையே, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இளவரசர் ஹரி தொழில் ரீதியாக செயல்பட்டு வருகிறார். ஆனால், இதற்கும் படிமேலே சென்றுள்ள அவரது மனைவி மேகன் மெர்க்கல், அரச குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி, அமெரிக்காவின் ஜனாதிபதி பொறுப்புக்கு வர திட்டமிட்டு வருகிறார்.

அரசியல், சமூகம் சார்ந்த கருத்துக்களையும் அவர் இடையிடையே முன்வைத்தும் வருகிறார். இந்த நிலையில், அவரது ஜனாதிபதி கனவுக்கு வேட்டுவைக்கும் வகையில், அமெரிக்க சட்டத்தில் ஒளிந்திருக்கும் 211 ஆண்டுகள் பழமையான விதி ஒன்றை நிபுணர்கள் தற்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

200 ஆண்டுகள் பழமையான விதியால் துடைத்தெறியப்பட்ட மேகன் மெர்க்கலின் கனவு | Ancient Law Meghan Markle Scuppered

1810ம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை Titles Of Nobility Amendment என்று அழைக்கப்படுகின்றது. அமெரிக்கரல்லாத வெளிநாட்டுத் தலைமையால் பிரபுக்களுக்கான பட்டத்தை பெற்றுக்கொண்ட நபரால் அமெரிக்காவில் ஜனாதிபதி போன்ற உயரிய பொறுப்புக்கு வர முடியாது என்பதே அந்த திருத்தம்.

குறித்த திருத்தமானது நெப்போலியன் போனபார்ட்டின் இளைய சகோதரர் ஜெரோமுக்கு எதிராக அப்போதைய அரசியல்வாதிகளால் கொண்டுவரப்பட்டது தான் குறித்த சிறப்பு திருத்தம்.

ஜெரோம் அமெரிக்க பெண்மணி ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது மகன் ஒருகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகும் சூழல் உருவாகலாம் எனவும், இதனால் அமெரிக்கா மொத்தமும் பிரான்ஸ் பேரரசின் கீழ் செயல்பட வாய்ப்பு உருவாகும் எனவும் அரசியல்வாதிகள் கவலை கொண்டதாக கூறப்படுகிறது.

200 ஆண்டுகள் பழமையான விதியால் துடைத்தெறியப்பட்ட மேகன் மெர்க்கலின் கனவு | Ancient Law Meghan Markle Scuppered

இருப்பினும், குறித்த சட்டத்திருத்தமானது நாடாளுமன்ற அவைகளில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கடந்த 200 ஆண்டுகளாக அது சட்டமாக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால், மேகன் மெர்க்கல் ஜனாதிபதி கனவுடன் முயற்சிகள் மேற்கொள்வார் என்றால், கண்டிப்பாக அந்த சட்டத்திருத்தம் மீண்டும் தூசு தட்டப்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US