2 குழந்தை பெற்றால் ரூ.25,000; 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 - தென் இந்திய மாநிலத்தின் திட்டம்

Pregnancy Andhra Pradesh N. Chandrababu Naidu
By Karthikraja Mar 06, 2026 06:29 AM GMT
Report

2 குழந்தை பெற்றால் ரூ.25,000, 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க இந்திய மாநிலம் ஒன்று பரிசீலித்து வருகிறது.

குறையும் குழந்தை பிறப்பு விகிதம்

உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது பெரும் பிரச்சினையாக கருதப்படுகிறது. 

2 குழந்தை பெற்றால் ரூ.25,000; 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 - தென் இந்திய மாநிலத்தின் திட்டம் | Andhra Plan Incentive 25000Rs For 2Nd Baby

ஒரு காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தி வந்த சீனா, தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இதே போல், ஆந்திர மாநிலத்திலும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க "மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை" ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்தியுள்ளார். 

2 குழந்தை பெற்றால் ரூ.25,000; 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 - தென் இந்திய மாநிலத்தின் திட்டம் | Andhra Plan Incentive 25000Rs For 2Nd Baby 

கடந்த ஆண்டே குழந்தை பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கக்கூடும் என தெரிவித்தார். 

இந்நிலையில், 1993 ஆம் ஆண்டில் 3.0 ஆக இருந்த மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) தற்போது 1.5 குறைந்துள்ளதாகவும், மக்கள்தொகை சமநிலையை பராமரிக்க சிறந்த நிலை 2.1 ஆக இருக்க வேண்டும். 

நொறுங்கி விழுந்த இந்திய போர் விமானம் - 2 இந்திய விமான படையினர் உயிரிழப்பு

நொறுங்கி விழுந்த இந்திய போர் விமானம் - 2 இந்திய விமான படையினர் உயிரிழப்பு

TPR விகிதம் குறைந்தால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வேலை செய்யும் வயதுடையவர்கள் எண்ணிக்கை குறைந்து பொருளாதாரத்தை பாதிக்கும் என முதலமைச்சர் விளக்கியுள்ளார்.

2 குழந்தை பெற்றால் உதவித்தொகை

இந்த கொள்கையில், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தை பெற்றுக்கொள்ளப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25,000 வழங்கப்படும். 

2 குழந்தை பெற்றால் ரூ.25,000; 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 - தென் இந்திய மாநிலத்தின் திட்டம் | Andhra Plan Incentive 25000Rs For 2Nd Baby

3வது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து உதவியாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

18 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி.

3வது குழந்தையைப் பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதங்களிலிருந்து 10 மாதமாக உயர்த்தப்படும் மற்றும் ஆண்களுக்கு 2 மாத தந்தைவழி விடுப்பு ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

அதேவேளையில் ஆந்திராவில் இளம் சிறார் கர்ப்பம்(Teenage Pregnancy) அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் 3வது இடத்தில் ஆந்திரா உள்ளதாகவும் ஆந்திர மகளிர் ஆணையத் தலைவர் ராயபதி சைலஜா கவலை தெரிவித்துள்ளார். 

2 குழந்தை பெற்றால் ரூ.25,000; 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 - தென் இந்திய மாநிலத்தின் திட்டம் | Andhra Plan Incentive 25000Rs For 2Nd Baby

சமூக ஊடகங்கள் மூலம் சிறார்கள் ஈர்க்கப்படுவதாகவும், பெற்றோருக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருமண நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரை செய்வதை சுட்டிக்காட்டி, "நாடாளுமன்ற தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வரும்போது, நாம் ஏன் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும். நாமும் 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துள்ளது" என பேசினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US