சென்னைக்கு 3 TMC தண்ணீர்; முதல்வர் விஜய்யின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆந்திர அரசு முடிவு

Vijay Tamil nadu Chennai Andhra Pradesh N. Chandrababu Naidu
By Karthikraja Oct 13, 2026 02:38 PM GMT
Report

andhra tor elease 3 tmc water to chennai after cm vijay visit: ஆந்திராவிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சென்னைக்கு இரண்டரை மாதங்களுக்கு 3 TMC தண்ணீர் வழங்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் ஆந்திரா பயணம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று ஆந்திராவிற்கு புறப்பட்டார்.

பிற்பகல் 3.45 மணிக்கு விஜயவாடா சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு ஆந்திர மாநில அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். 

சென்னைக்கு 3 TMC தண்ணீர்; முதல்வர் விஜய்யின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆந்திர அரசு முடிவு | Andhra To Release 3 Tmc Water After Cm Vijay Visit

அங்கிருந்து கார் மூலமாக கனக துர்கா கோவிலுக்கு சென்ற முதல்வர் விஜய்க்கு, செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு மற்றும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை கோவிலில் சாமி தரிசனம் முடித்த பின்னர் முதல்வர் விஜய், அங்கிருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் அவரை வாசலுக்கு வந்து வரவேற்றனர். 

சென்னைக்கு 3 TMC தண்ணீர்; முதல்வர் விஜய்யின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆந்திர அரசு முடிவு | Andhra To Release 3 Tmc Water After Cm Vijay Visit

இந்த சந்திப்பில், தமிழ்நாடு ஆந்திர இடையேயான நீர் பங்கீடு, கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, முதல்வரின் செயலாளர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

சென்னைக்கு 3 TMC தண்ணீர்; முதல்வர் விஜய்யின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆந்திர அரசு முடிவு | Andhra To Release 3 Tmc Water After Cm Vijay Visit

இந்த சந்திப்பிற்கு பின்னர், அடுத்த இரண்டரை மாதங்களுக்கு 3 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசம் இந்த ஆண்டு ஏற்கனவே சென்னைக்கு 4.08 டிஎம்சி தண்ணீரை வழங்கியுள்ளது. 

சென்னைக்கு 3 TMC தண்ணீர்; முதல்வர் விஜய்யின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆந்திர அரசு முடிவு | Andhra To Release 3 Tmc Water After Cm Vijay Visit

இதனால், முதல்வர் விஜய்யின் முதல் வெளிமாநில பயணம் வெற்றியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து, விஜயவாடா புன்னமி காட் பகுதி மைதானத்தில், ஆந்திர மாநிலத்தின் கலை, கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடைபெறும் 'விஜயவாடா உத்சவ் 2.0 ' நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதல்வா் விஜய் கலந்து கொண்டுள்ளார்.  

விழா மேடையில் ஏறிய முதல்வர் விஜய் தெலுங்கில் வணக்கம் தெரிவித்து விட்டு, பின்னர் தமிழில் வணக்கம் மற்றும் நன்றி தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US