இளவரசர் ஆண்ட்ரூ கைது: மகள்களுடைய நிலை என்ன?

United Kingdom
By Balamanuvelan Feb 20, 2026 03:30 PM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லசின் தம்பியும் பதவி இழந்த இளவரசருமான ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக, அவரது மகள்களுடைய நிலை என்ன என்னும் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே சிக்கலில்...

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் கைது பிரித்தானியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இளவரசர் ஆண்ட்ரூ கைது: மகள்களுடைய நிலை என்ன? | Andrew Daughters Disappear From Royal Life Arrest

ஆண்ட்ரூ, சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும் தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் குறித்த மக்கள் பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இளவரசர் ஆண்ட்ரூ கைது: மகள்களுடைய நிலை என்ன? | Andrew Daughters Disappear From Royal Life Arrest

இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை பார்க்கச் சென்றபோது, அவர் சிறுமி ஒருத்தியை சீரழித்த வழக்குக்காக சிறை சென்று திரும்பியிருந்தார். 

இளவரசர் ஆண்ட்ரூ கைது: பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்

இளவரசர் ஆண்ட்ரூ கைது: பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்

அத்துடன், அவர் வீட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். ஆக, தாங்கள் எப்படிப்பட்ட ஒரு நபரை பார்க்கச் செல்கிறோம் என்பதும், அது முறையற்றது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் கூறியிருந்தார் ராஜகுடும்ப நிபுணரான ரிச்சர்ட் ஃபிட்ஸ்வில்லியம்ஸ் என்பவர்.

இளவரசிகள் நிலை என்ன?

இதற்கு முன், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெற்றோரான ஆண்ட்ரூவும் சாராவும் மோசமான பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால் ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்றும், அதனால், பாவம் அவர்களுடைய அப்பாவி மகள்களின் பெயர்களும் கெடுகின்றன என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன.

ஆனால், இப்போது இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால், அவர்களுக்கும் சிக்கல்தான் என்று கூறியிருந்தார் ரிச்சர்ட். 

இளவரசர் ஆண்ட்ரூ கைது: மகள்களுடைய நிலை என்ன? | Andrew Daughters Disappear From Royal Life Arrest

இந்நிலையில், தற்போது இளவரசிகளின் தந்தையான ஆண்ட்ரூ கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதால், இனி, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் நிலைமை மோசம்தான் என்கிறார் ரிச்சர்ட்.

மேலும், இளவரசிகள் இருவரும் ராஜ வாழ்விலிருந்தே காணாமல் போய்விடுவார்கள் என தான் நம்புவதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் தொடர்பு வைத்துள்ள தொண்டு நிறுவனங்களுடனான உறவையும் அவர்கள் இழக்க நேரிடலாம் என்றும், அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வாய்ப்பில்லை என்றும், அவர்கள் அமைதியாக இருப்பதே நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, இளவரசிகளின் தாயான சாரா ஃபெர்குசன், மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நெருக்கமான உறவு வைத்திருந்த விடயம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து சாரா தொடர்பு வைத்திருந்த தொண்டு நிறுவனங்கள், அவருடனான உறவைத் துண்டித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US