எப்ஸ்டீன் அனுப்பிய சீன மொடலுடன் ஆண்ட்ரூ ரகசிய விருந்து... கசியவிட்ட வர்த்தக ஆவணங்கள்

China Epstein Files
By Arbin Feb 15, 2026 03:00 AM GMT
Report

பிரித்தானியாவின் வர்த்தக தூதராக செயல்பட்ட ஆண்ட்ரூ தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் நிலையில், காவல்துறைத் தலைவர்களும் அமைச்சர்களும் முழு விசாரணைக்கான கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர்.

ரகசிய விருந்தில் ஆண்ட்ரூ

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் உத்தரவின் பேரில் ஆண்ட்ரூ, பொதுமக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பதவியைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த சிறார் துஸ்பிரயோக குற்றவாளியின் வணிக நலன்களை மேம்படுத்த முயன்றுள்ளார்.

எப்ஸ்டீன் அனுப்பிய சீன மொடலுடன் ஆண்ட்ரூ ரகசிய விருந்து... கசியவிட்ட வர்த்தக ஆவணங்கள் | Andrew Met Chinese Model

சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ வர்த்தக பயணத்தின் போது, ​​ ஆண்ட்ரூ தனக்காக கூட்டங்களை ஏற்பாடு செய்ய எப்ஸ்டீனை எவ்வாறு அனுமதித்தார் என்பதை அம்பலப்படுத்தும் மின்னஞ்சல்கள் பல சமீபத்திய எப்ஸ்டீன் கோப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்பட்ட பத்து நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது, ​​பெய்ஜிங்கில் ஒரு ரகசிய விருந்தில் ஆண்ட்ரூ ஒரு மயக்கும் சீன மொடலுடன் பழகுவதை புதிய புகைப்படங்கள் மற்றும் தரவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.

இளம் வயதில் இரண்டு காதலிகள்... எப்ஸ்டீன் தொடர்பால் பதவி இழந்த பெரும் நிறுவனத்தின் தலைவர்

இளம் வயதில் இரண்டு காதலிகள்... எப்ஸ்டீன் தொடர்பால் பதவி இழந்த பெரும் நிறுவனத்தின் தலைவர்

ஆண்ட்ரூ மீது முழுமையான விசாரணைக்கு காவல்துறை மற்றும் அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில், 45 பில்லியன் பவுண்டுகள் பொதுமக்கள் வரிப் பணத்தில் பிணை எடுப்புக்குப் பிறகு, ரோயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து பற்றிய முக்கியமான தரவுகளை ஆண்ட்ரூ கசியவிட்டார் என்றும்,

ஆண்ட்ரூவின் நண்பரும் வங்கியாளரும், வணிக பங்காளியுமான ஒருவருக்கு சீன - பிரித்தானிய வர்த்தக உறவு தொடர்பில் ரகசிய தரவுகளை கசியவிட்டதும்,

எப்ஸ்டீன் அனுப்பிய சீன மொடலுடன் ஆண்ட்ரூ ரகசிய விருந்து... கசியவிட்ட வர்த்தக ஆவணங்கள் | Andrew Met Chinese Model

முழுமையான விசாரணை

முன்னாள் அமைச்சர் மண்டேல்சன், ஆண்ட்ரூ மற்றும் இன்னொரு மர்ம நபரிடம் இருந்தும் தேவையான தரவுகள் தமக்கு கிடைத்துள்ளதாக எப்ஸ்டீன் கொண்டாடியதும், 2010ல் ஆண்ட்ரூவின் சீன பயணத்திற்கு பின்னர், தொழிலதிபரும் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பருமான டேவிட் ஸ்டெர்ன் என்பவர் எப்ஸ்டீனுடன் இணைந்து சீன அரசாங்கத்துடன் ரகசிய ஒப்பந்தங்கள் முன்னெடுத்துள்ளதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் அனுப்பிய சீன மொடலுடன் ஆண்ட்ரூ ரகசிய விருந்து... கசியவிட்ட வர்த்தக ஆவணங்கள் | Andrew Met Chinese Model

இந்த தரவுகளின் அடிப்படையிலேயே, ஆண்ட்ரூ மீதான முழுமையான விசாரணைக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. 2001 முதல் 2011 வரையில் ஆண்ட்ரூவிற்கு அளிக்கப்பட்டிருந்த பதவியானது, பிரித்தானிய வணிகத்தை ஊக்குவிப்பதற்கும் பொதுமக்கள் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டுப் பயணங்களில் முதலீட்டை ஈர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்டதாகும்.

ஆனால் அந்த வாய்ப்புகளை அவர் எப்ஸ்டீனுக்காகவும், தமது நெருக்கமான வணிக வட்டாரத்தில் இருக்கும் நண்பர்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US