சர்ச்சைக்குரிய நபருடன் நெருக்கம்... இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்த ராணியார்

Queen Elizabeth II
By Arbin Nov 26, 2022 02:31 PM GMT
Report

சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருடன் நட்பு பாராட்டியதை ராணியாரிடம் வெளிப்படையாக கூறிய இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அவர் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராணியார் இரண்டாம் எலிசபெத்

இளவரசர் ஆண்ட்ரூ கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ராணியார் இரண்டாம் எலிசபெத், இறுதியில் கபட நாடகம் என இரக்கமே இல்லாமல் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சைக்குரிய நபருடன் நெருக்கம்... இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்த ராணியார் | Andrew Revealed Friendship With Jeffrey Epstein

@getty

சர்ச்சைக்குரிய நபரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தமது நெருக்கம் தொடர்பில் அப்போது தான் இளவரசர் ஆண்ட்ரூ ராணியாரிடம் வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டவர், கடைசியில் கபட நாடகம் என பதிலளித்துள்ளதாக புதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

நெருக்கமான ஒரு உறவு

மேலும், தமது தாயாருடன் கடைசி நாட்கள் வரையில் தமக்கு நெருக்கமான ஒரு உறவு இருந்தது என இளவரசர் ஆண்ட்ரூ குறிப்பிட்டிருந்தார். மட்டுமின்றி, ராணியாரின் ஆலோசனைகளை தாம் இனி பெற முடியாமல் போகும் என்றும், அவரது மறைவுக்கு பின்னர் ஆண்ட்ரூ கூறியிருந்தார்.

சர்ச்சைக்குரிய நபருடன் நெருக்கம்... இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்த ராணியார் | Andrew Revealed Friendship With Jeffrey Epstein

@getty

ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற அமெரிக்க கோடீஸ்வரர் காரணமாகவே 2019ல் இளவரசர் ஆண்ட்ரூ தமது பொதுவாழ்க்கையை துறக்க நேரிட்டது. மட்டுமின்றி, பெண் ஒருவரின் புகாருக்கு பல மில்லியன் தொகையை அளித்து வழக்கில் இருந்து மீளும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும், தாம் எந்த தவறும் இழைக்கவில்லை என்றே இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US