பிரித்தானிய பிரதமராக விரும்பும் நபரை கேள்விகளால் திணறடித்த ஊடகவியலாளர்கள்

United Kingdom
By Balamanuvelan Jun 23, 2026 05:00 AM GMT
Report

பிரித்தானியாவின் பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை தேர்ந்தெடுத்தது பிரித்தானிய மக்கள்.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை பதவியிலிருந்து இறக்கிவிட்டு பிரதமர் நாற்காலியில் அமரத் துடிக்கிறார் ஒருவர்.

ஆக, அவரை மடக்கி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க, பதில் கூற இயலாமல் திணறியுள்ளார் அவர்!

பிரித்தானிய பிரதமராக விரும்பும் நபர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து இறக்கிவிட்டு பிரதமர் நாற்காலியில் அமரத் துடிக்கிறார் ஆன்டி பர்னாம் என்னும் நபர். 

பிரித்தானிய பிரதமராக விரும்பும் நபரை கேள்விகளால் திணறடித்த ஊடகவியலாளர்கள் | Andy Burnham Face Questions Regard To Be Uk Pm

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்த ஆன்டி, பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்காகவே மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

கேள்விகளால் திணறடித்த ஊடகவியலாளர்கள் அதாவது, ஆன்டியை மக்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை, அவரே பிரதமர் பதவியைக் கைப்பற்ற விரும்புகிறார்.

விடயம் என்னவென்றால், முன்னர் கன்சர்வேட்டிவ் ஆட்சியின்போது இதேபோல லிஸ் ட்ரஸ்ஸை பதவிலியிருந்து இறக்கிவிட்டு ரிஷி சுனக் பிரதமர் இருக்கையில் அமர்ந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்திதான் பிரதமரை தேர்ந்தெடுக்கவேண்டும் என குரல் எழுப்பியவர் ஆன்டி. 

10 ஆண்டுகளில் மாறும் 7-வது பிரித்தானிய பிரதமர்., ஸ்டார்மருக்கு அடுத்து யார்?

10 ஆண்டுகளில் மாறும் 7-வது பிரித்தானிய பிரதமர்., ஸ்டார்மருக்கு அடுத்து யார்?

ஆகவே, ரிஷி சுனக் பிரதமரானபோது தேர்தல் நடத்தவேண்டும் என குரல் எழுப்பிய நீங்களே இப்போது ஸ்டார்மரை பதவியிலிருந்து இறக்கிவிட்டு பிரதமராக முயல்கிறீர்களே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்ப, பதில் கூற முடியாமல் திணறிப்போயுள்ளார் ஆன்டி.

அதேபோல, கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கெமி பேடனோக்கும், ரீஃபார்ம் யூகே கட்சித் தலைவரான நைஜல் ஃபராஜும் கூட, யார் நாட்டை ஆளவேண்டும் என ஆன்டி பிரித்தானிய மக்களைக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதாவது, தேர்தல் நடத்தவேண்டும் என கூறியுள்ளனர். 

பிரித்தானிய பிரதமராக விரும்பும் நபரை கேள்விகளால் திணறடித்த ஊடகவியலாளர்கள் | Andy Burnham Face Questions Regard To Be Uk Pm

மேலும், கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகியதால் வருத்தத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் ஆன்டியை எதிர்த்து போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

ஆக, ஆன்டி நினைத்ததுபோல் எளிதாக பிரதமர் இருக்கை கிடைத்துவிடாது போலிருக்கிறதே!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US