ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலருக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம்

Angela Merkel Germany
By Balamanuvelan Jul 01, 2026 09:40 AM GMT
Report

ஜேர்மன் சேன்ஸலர் அலுவலகத்தில், ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ள இடத்தில், ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலரின் உருவப்படமும் இடம்பெற உள்ளது.

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலர் 

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலருக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் | Angela Merkel Honoured With Frame In Museum

ஏஞ்சலா மெர்க்கல் ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலர் ஆவார். இன்றைய நிலவரப்படி, அவர் ஜேர்மனியின் ஒரே பெண் சேன்ஸலரும்கூட.

இந்நிலையில், ஜேர்மன் சேன்ஸலர் அலுவலகத்தில், ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ள இடத்தில், ஏஞ்சலாவின் உருவப்படமும் இடம்பெற உள்ளது.  

 நேற்று மாலை தனது உருவப்படத்தை ஏஞ்சலா திறந்துவைத்த நிலையில், இன்று முதல், அதாவது, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், அக்டோபர் மாதம் 4ஆம் திகதிவரை, ஏஞ்சலாவின் உருவப்படம் பெர்லினிலுள்ள Bode அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. 

ஜேர்மனியில் சில்லறை வர்த்தகம் எதிர்பாராதவிதமாக அதிகரிப்பு

ஜேர்மனியில் சில்லறை வர்த்தகம் எதிர்பாராதவிதமாக அதிகரிப்பு

ஏஞ்சலாவின் உருவப்படத்தை ஓவியமாக தீட்டியவர், அதிகம் பிரபலமாகாத ஓவியரான Jeremie Queyras (28) என்பவர் ஆவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US