பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர்

United Kingdom
By Balamanuvelan May 14, 2026 07:34 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், பிரித்தானிய அரசியலில் காட்சிகள் மாறிவருகின்றன.

பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்

பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 1,500 இருக்கைகளை லேபர் கட்சி இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. 

பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் | Angela Rayner Cleared By Hmrc Over Tax Affairs

இதற்கிடையில், பிரதமர் பதவியைப் பெற பிரித்தானியாவின் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் சூழ்ச்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஸ்ட்ரீட்டிங்கின் நண்பர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், ஸ்ட்ரீட்டிங் தனது சுகாதாரச் செயலர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், முறைப்படி பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க இருப்பதாகவும் பின்னர் தகவல் வெளியானது. 

மன்னர் சார்லசின் நாடாளுமன்ற உரை: கோபத்தை உருவாக்கியுள்ள புலம்பெயர்தல் குறித்த அறிவிப்புகள்

மன்னர் சார்லசின் நாடாளுமன்ற உரை: கோபத்தை உருவாக்கியுள்ள புலம்பெயர்தல் குறித்த அறிவிப்புகள்

பிரதமருக்கான போட்டியில் இருப்பவர் என கருதப்படும் முன்னாள் துணைப் பிரதமரான ஏஞ்சலா ரெய்னர் மீது வழக்கு ஒன்று உள்ளதால் அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கமாட்டார் என கூறப்பட்டது. அந்த நிலையும் தற்போது மாறியுள்ளது. 

அதாவது, துணைப் பிரதமர் பதவிக்கு வந்ததும் அதிரடியாக பல்வேறு விடயங்களைச் செய்ததால் கவனம் ஈர்த்த ஏஞ்சலா, அமைச்சர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறீயதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.  

பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் | Angela Rayner Cleared By Hmrc Over Tax Affairs

விடயம் என்னவென்றால், இங்கிலாந்தில் இரண்டாவது வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஒரு உப கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், ஏஞ்சலா வீடு வாங்கியபோது அவர் அதுதான் தனது முதல் வீடு என்று கூறியிருந்தார்.

ஆனால், ஏற்கனவே அவரது மகன் பெயரில் ஒரு வீடு உள்ள நிலையில், அவர் கூடுதலாக சுமார் 40,000 பவுண்டுகள் உபகட்டணம் செலுத்தியிருக்கவேண்டும்.

ஆனால், அவர் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுவந்தன. அதைத் தொடர்ந்து, தனது துணை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஏஞ்சலா.

ஆகவே, அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கமாட்டார் என தகவல் வெளியானது.

ஆனால், அந்த நிலை தற்போது மாறிவிட்டது. ஆம், வரி தொடர்பான வழக்கிலிருந்து ஏஞ்சலா தற்போது விடுவிக்கப்பட்டுவிட்டார்.

ஏஞ்சலா, தான் செலுத்தவேண்டிய உபகட்டணமான 40,000 பவுண்டுகளை செலுத்திவிட்டதால், அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஆக, பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க ஏஞ்சலாவுக்கு இருந்த தடை விலகிவிட்டது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US