இளைஞர்கள் இலங்கை கிரிக்கெட்டை எடுக்கும் நேரமிது: கடைசி போட்டியை டிராவில் முடித்த ஏஞ்சலோ மேத்யூஸ்

Angelo Mathews Sri Lanka Cricket Bangladesh Cricket Team
By Sivaraj Jun 21, 2025 12:30 PM GMT
Report

இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 

டிரா

காலி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. வங்காளதேச அணி 285 ஓட்டங்களுடன் டிக்ளேர் செய்தது.

Sri Lanka vs Bangladesh 1st test, Galle 2025 

சிக்ஸர் அடித்து சதம் விளாசிய ரிஷாப் பண்ட்! மற்றொரு தோனியின் சாதனையும் நொறுங்கியது

சிக்ஸர் அடித்து சதம் விளாசிய ரிஷாப் பண்ட்! மற்றொரு தோனியின் சாதனையும் நொறுங்கியது

ஷாண்டோ 125 ஓட்டங்களும், ஷாத்மான் 76 ஓட்டங்களும் எடுத்தனர். ரஹீம் 49 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.

பின்னர் 296 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 72 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. பத்தும் நிசங்க 24 ஓட்டங்கள் எடுத்தார். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார். 

Pathum Nissanka/Angelo Mathews 

ஏஞ்சலோ மேத்யூஸ்

தனது கடைசி இன்னிங்சில் ஆடிய ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) 45 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 8 ஓட்டங்களே எடுத்தார்.

போட்டிக்கு பின்னர் பேசிய அவர், "நான் ஓய்வு அறிவித்ததில் இருந்து எனக்கு கிடைத்த அன்பை நம்பவே முடியவில்லை. என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இது ஒரு எளிதான பயணம் அல்ல - நிறைய ஏற்ற தாழ்வுகள். இளைய வீரர்கள் துடுப்பைப் பிடித்து, இலங்கை கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது" என்றார்.   

Angelo Mathews 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US