'மனைவியின் கோபத்திற்கு நன்றி' அவுஸ்திரேலிய நபருக்கு ஒரே நேரத்தில் விழுந்த இரண்டு ஜாக்பாட்!

Lottery
By Ragavan Mar 16, 2023 03:06 PM GMT
Report

மனைவியின் கோபத்தால் அவுஸ்திரேலியர் ஒருவர் ஒரே வாரத்தில் இரண்டு முறை 1 மில்லியன் டொலர் லொட்டரியை வென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில், வோல்லோங்கொங்கின் டாப்டோவில் வசிக்கும் தம்பதியினர், ஒரே வாரத்தில் ஒரு முறை அல்ல, இரண்டு முறை லொட்டரியை வென்றனர்.

இதற்கு காரணம், அந்த நபர் இரண்டு முறையும் ஒரே என்ட்ரியில் லொட்டரி சீட்டை வாங்கியது தான். ஆனால், அப்படி அவர் செய்ததற்கு காரணம், அவரது மனைவியின் பயங்கரமாக கோபம் என்பது தான் வேடிக்கை.

Representative Image

தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத அந்த வெற்றியாளர், இது குறித்து கூறுகையில், அவர் எப்போதுமே தனது மனைவி சொல்லும் அந்த ஒரு எண்ணில் மட்டும் தான் லொட்டரி சீட்டை வாங்குவாராம். ஆனால், கடந்த வாரம் அவர் புதிதாக ஒரு எண்ணில் லொட்டரியை வாங்கியுள்ளார்.

இதை அறிந்த அவரது மனைவி தன மீது மிக்வும் கோபமாக இருந்ததாக கூறினார். அவரை சமாதானப்படுத்துவதற்காக, இந்த வாரம் அவரது மனைவி சொல்லும் அதே எண்ணில் இரண்டு முறை லொட்டரியை வாங்கியுள்ளார்.

அவர் இவ்வாறு வாங்கிய சமயத்தில் தான் அவருக்கு அடித்தது இரட்டை ஜாக்பாட். எனவே அவருக்கு மொத்தம் 2 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பரிசாக விழுந்தது.

அவரது மனைவி, இந்த ஒரே எண்ணில் தான் கடந்த 30 ஆண்டுகளாக லொட்டரியை விளையாடிவருகிறாராம்.

இந்நிலையில், இரண்டு பரிசுகளை வென்றதற்கு அவரது மனைவியின் கோபம் தான் காரணம் என அவர் நன்றி தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US