இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா?

By Yashini Dec 26, 2024 01:02 PM GMT
Report

உடலின் மிக முக்கியமான உறுப்பு இதயம் தான்.

இது நம் உடலில் இரத்தத்தை செலுத்துகிறது மற்றும் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

ஆனால் இதயம் இல்லாத சில உயிரினங்கள் உள்ளன, ஆனாலும் அவை உயிருடன் இருக்கின்றன. 

தட்டைப்புழுக்கள்

தட்டைப்புழுக்கள் மற்ற எல்லா விலங்குகளையும் போலல்லாமல், எளிமையான உடல் அமைப்பை கொண்டுள்ளன. இதற்கு இதயம் போன்ற சிறப்பு உறுப்புகள் இல்லை.

இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Animal Live Without A Heart

ஜெல்லிமீன்

காளான் போல தோற்றமளிக்கும் இந்த ஜெல்லிமீன்களுக்கு கண்களோ, இதயமோ, மூளையோ கிடையாது. ஜெல்லி மீன் ஆனது அதன் உடலில் உள்ள ஸ்மால் ஒபனிங் வழியாக ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துகளையும் பெற்றுக் கொண்டு உடல் முழுவதும் பரப்புகின்றன.

இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Animal Live Without A Heart

கடற்பாசிகள் 

மூளையோ, இதயமோ, நரம்பு மண்டலமோ இல்லாத எளிய கடல் உயிரினம் கடல் கடற்பாசிகள் ஆகும். அவை உயிர்வாழ்வதற்காக நீரிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன.

இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Animal Live Without A Heart

நட்சத்திர மீன்

நட்சத்திர மீன்களுக்கு இதயம் இல்லை. அவை அவற்றின் மேற்பரப்பில் உள்ள ஸ்மால் ஒபனிங் வழியாக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டு அவற்றை உடலின் செல்களுக்கு கொண்டு செல்கிறது.

இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Animal Live Without A Heart

கடல் அர்ச்சின்ஸ் 

கடல் அர்ச்சின்ஸ் ஒரு சிறிய, வட்டமான மற்றும் முட்கள் நிறைந்த கடல் உயிரினமாகும். அவை தண்ணீரிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்து, அவற்றை உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளன. கடல் அர்ச்சின்ஸ்களுக்கும் இதயம் இல்லை.  

இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Animal Live Without A Heart

நாடாப்புழு

நாடாப்புழுக்களுக்கும் இதயம் இல்லை மற்றும் அவற்றின் உடலில் உள்ள ஒபனிங்கிலிருந்து ஊட்டச்சத்துக்கள் இழுக்கப்பட்டு உடல் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.

இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Animal Live Without A Heart

ஸீ குக்கும்பர்

ஸீ குக்கும்பர் ஒரு கடல் உயிரினமாகும், இது நீண்ட மற்றும் உருளை வடிவத்தில் உள்ளது. அதன் உடல் மென்மையானது மற்றும் நெகிழ்வானது. இதற்கு மூளையோ, இதயமோ, நரம்பு மண்டலமோ இல்லை.

இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Animal Live Without A Heart

ஹைட்ரா

ஹைட்ரா என்ற எளிய உயிரினங்களுக்கு இதயமோ, மூளையோ கிடையாது. இந்த உயிரினமானது நீரிலிருந்து ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துகளையும் பெற்றுக் கொள்கிறது.     

இதயமே இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா? | Animal Live Without A Heart

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 



மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US