தமிழ் நடிகையை கரம்பிடித்த CSK முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்! இரண்டாவது திருமணத்திற்கு குவியும் வாழ்த்து

Chennai Super Kings Marriage Samyuktha
By Sivaraj Nov 27, 2025 08:39 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அனிருதா ஸ்ரீகாந்த், நடிகை சம்யுக்தா சண்முகநாதனை மணந்துள்ளார்.

அனிருதா ஸ்ரீகாந்த்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த். இவரும் வாரிசு உட்பட படங்களில் நடித்த சம்யுக்தா சண்முகநாதனும் காதலித்து வருவதாக பல வாரங்களாக செய்திகள் பரவி வந்தன. Anirudha Srikanth/Samyuktha Shanmuganathan 

விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைந்த செங்கோட்டையன்: இருவரும் பேசியதென்ன?

விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைந்த செங்கோட்டையன்: இருவரும் பேசியதென்ன?

இந்த நிலையில், அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. 

இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டதாக தெரிய வந்துள்ளது. Anirudha Srikanth/Samyuktha Shanmuganathan

இரண்டாவது திருமணம்

திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் விரைவாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் புதுமணத் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Anirudha Srikanth/Samyuktha Shanmuganathan 

கடந்த ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்த சம்யுக்தாவிற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அதேபோல் தனது மனைவியை விவாகரத்து செய்த பின்னர் அனிருதா, சம்யுக்தாவுடன் பழகி வந்துள்ளார்.

இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாற, இன்று இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Anirudha Srikanth/Samyuktha Shanmuganathan 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US