திருமணநாள் வாழ்த்துக்கள்! கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் வம்சாவளி பெண்
கனேடிய பாதுகாப்பு அமைச்சரான அனிதா ஆனந்த கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கூறி இருவரும் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஜான் - அனிதா ஆனந்த் தம்பதி
அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். அவர் ஜான் என்ற நபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஜான் - அனிதா ஆனந்த் தம்பதிக்கு திருமண நாள் ஆகும்.
Happy anniversary John. ❤️?? pic.twitter.com/NOSohIXunH
— Anita Anand (@AnitaAnandMP) January 7, 2023
திருமண நாள் வாழ்த்துக்கள்
இதை இருவரும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர், இதனையடுத்து திருமண நாள் வாழ்த்துக்கள் ஜான் என டுவிட்டரில் பதிவிட்டு கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை அனிதா வெளியிட்டார்.
இதை பார்த்த பலரும் இருவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளனர்.