கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் திட்டவட்டம்... தேர்தலிலும் போட்டி இல்லை

Liberal Party of Canada Justin Trudeau
By Arbin Jan 12, 2025 12:15 AM GMT
Report

லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பை நாடப் போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தமது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பிரதமர் ட்ரூடோவுக்கு நன்றி

அத்துடன் மறுதேர்தலிலும் போட்டி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த தேர்தல் வரும் வரையில் தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரவே விரும்புவதாக சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் திட்டவட்டம்... தேர்தலிலும் போட்டி இல்லை | Anita Anand Will Not Seek Liberal Leadership

லிபரல் கட்சியில் தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக வரவேற்றதற்கும், முக்கிய அமைச்சரவை இலாகாக்களை தனக்கு வழங்கியதற்கும் பிரதமர் ட்ரூடோவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் ட்ரூடோ தனது அடுத்த அத்தியாயத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளதால், அதையே தாமும் முன்னெடுக்க இதுவே சரியான நேரம் என்று தான் தீர்மானித்துள்ளதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

போட்டியில் இருந்து விலகல்

இதனால், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் பொதுக் கொள்கை பகுப்பாய்வுகள் என தனது முந்தைய தொழில்முறை வாழ்க்கைக்குத் திரும்ப இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பதிலாக வரவிருக்கும் போட்டியில் இருந்து விலகிய சமீபத்திய பெடரல் கேபினட் அமைச்சர் ஆனந்த் ஆவார். ராஜினாமா செய்ய அதிகரித்து வரும் அழுத்தங்களைத் தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.

கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் திட்டவட்டம்... தேர்தலிலும் போட்டி இல்லை | Anita Anand Will Not Seek Liberal Leadership

ஏற்கனவே, வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, நிதியமைச்சர் Dominic LeBlanc ஆகியோரும் தலைவர் போட்டியில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US