ரோகித், ஹார்திக் இல்லை! CSK-க்கு எதிராக புதிய வீரரை இறக்கிய மும்பை: யார் அவர் தெரியுமா?

CSK IPL RohitSharma MSDhoni MumbaiIndians
By Kaviarasan Sep 19, 2021 01:45 PM GMT
Report

சென்னை அணிக்கெதிரான போட்டியில் ரோகித் மற்றும் ஹார்திக் இல்லாத காரணத்தினால் புதிய வீரரை மும்பை அணி களமிறக்கியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டும் வழக்கம் போல் நடத்தப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி இந்த தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது.

இந்த முதல் போட்டியிலே மும்பை மற்றும் சென்னை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில், இப்போட்டியில் மும்பை அணியின் மிகப் பெரும் அதிரடி ஆட்டக்காரரான ரோகித்சர்மா இல்லை, அதே போன்று ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யாவும் இல்லை. இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. 

ரோகித் இல்லாத காரணத்தினால், பொல்லார்ட் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.


இருப்பினும் மும்பை அணி அதற்கு ஏற்றவகையில் Anmolpreet Singh என்ற புதிய வீரரை களமிறக்கியுள்ளது. 23 வயது மதிக்கத்தக்க Anmolpreet Singh பஞ்சாப்பை சேர்ந்தவர்.

ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவரை, கடந்த 2019-ஆம் ஆண்டு மும்பை அணி வாங்கியது.

முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள இவரின் ஆட்டம் இதுவரை டி20 போட்டியில் எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியவில்லை. இன்றைய போட்டியில் ரோகித் இல்லாத காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US