பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கும் அன்னா ஹசாரே! ஏதற்காக?

India Wine AnnaHazare HungerStrike Mahrastra
By Basu Feb 09, 2022 07:50 AM GMT
Report

 2022 பிப்ரவரி 14ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசு பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் ஒயின் விற்கும் முடிவை எதிர்த்து பிப்ரவரி 14 ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் ஒயின் விற்பனையை அனுமதிக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சனிக்கிழமை ‘நினைவூட்டல்’ கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்திற்கு முதல்வரிடமிருந்த எந்தவித பதிலும் வராததால், பிப்ரவரி 14ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கும் அன்னா ஹசாரே! ஏதற்காக? | Anna Hazare To Go On Indefinite Strike From Feb14

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்தியவர் அன்னா ஹசாரே.

இவர் கடந்த 2011 ஆண்டு ஊழலற்ற இந்தியா அமையவேண்டும் என்று கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

இதனையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு லோக்பால் அமைப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது. 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US