இளம் உதவியாளருடன் ட்ரம்பின் உறவு குறித்து பேச்சு: செனட்டரை விளாசிய பெண் பிரமுகர்

Donald Trump
By Sivaraj Aug 18, 2026 07:17 AM GMT
Report

Anna luna oppose ossoff speech about trump: உதவியாளருடனான ட்ரம்பின் உறவு குறித்து பேசத் தொடங்கிய செனட்டர் மீது MAGA அமைப்பினர் கடுமையான வசவுகளை வீசினர்.  

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இளம் உதவியாளர் உறவு குறித்து கேலி செய்த செனட்டர் ஜான் ஓஸோஃபை கன்சர்வேடிவ்கள் சாடினர்.   

நடாலி ஹார்ப் குறித்து கேலி

ஜார்ஜியாவில் நடந்த ஒரு பேரணியில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் ஓஸோஃப்பும் (Jon Ossoff) இருந்தார். 

Jon Ossoff 

விலகியிருக்கும் மெலானியா... தனிப்பட்ட உதவியாளருடன் நெருக்கத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்

விலகியிருக்கும் மெலானியா... தனிப்பட்ட உதவியாளருடன் நெருக்கத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்

இவர் 2028யில் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பரிந்துரைக்கான போட்டியாளராக கருதப்படுகிறார்.

ஓஸோஃப் தனது பேச்சின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இளம் உதவியாளர் நடாலி ஹார்ப்பின் உறவு குறித்து கேலி செய்தார்.

அவர் தனது ஆதரவாளர்களிடம், ட்ரம்ப் பறக்கும் மாளிகையில் நடாலியுடன் பயணிக்க விரும்புகிறார் என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு கன்சர்வேடிவ்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

கடுமையான வசவுகளை

ஓஸோஃப்பின் பேச்சினை அவர்கள் கடுமையாக சாடினர். மேலும், MAGA அமைப்பினர் அவர் மீது கடுமையான வசவுகளை வீசினர். 

Natalia Harp/Donald Trump

குறிப்பாக, 'ஓஸோஃப் திமிர்பிடித்தவர்' என்று குறிப்பிட்ட காங்கிரஸின் அன்னா பவுலினா லூனா, கவர்ச்சிகரமான இளம் பெண்கள் தங்கள் வேலையில் நல்லவர்களாக இருக்க முடியாதா? இந்தப் பதவிகளுக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்ற உண்மையின் அடிப்படையில் அதிகாரப் பதவிகளுக்கு உயர்த்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

முக்கியமான பிரச்சனைகளை கையாள்வதற்கு பதிலாக, ஹார்ப்பை பற்றி முரட்டுத்தனமான, அருவருப்பான வதந்தியைப் பரப்புவதில் ஓஸோஃப் கவனம் செலுத்துவதாக லூனா குற்றம்சாட்டினார்.  

Anna Pauline Luna

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US