அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியானது
2023ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் http://coe1.annauniv.edu/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் மாணவர் உள்நுழைவுப் பகுதிக்கு சென்று தங்களது உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட வேண்டும்.
அடுத்ததாக ரோல் எண்ணை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
அதேநேரத்தில் அசல் தேர்ச்சி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலும் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |