Job: ரூ.35000 வரை சம்பளம்.., இந்த ஒரு தகுதி போதும்- உடனே விண்ணப்பிக்கலாம்
Tamil nadu
India
Anna University
Job Opportunity
By Kirthiga
அண்ணா பல்கலைக்கழகமானது பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
- சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை
- 02 காலியிடங்கள் இருப்பதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
- B.E/B.Tech in Computer Science and Engineering / Information Technology/ Cyber Security and M.E/M.Tech in Computer Science and Engineering / Information Technology/ Information Science and Technology/ Cyber Security/ Information Security போன்றவையில் ஏதாவது படித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- குறித்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 35,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
- நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/Recruitment_PAII_DCSE.pdf என்ற இணையதளப் பக்கத்திற்கு பிரவேசித்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி
- Dr. R. Arockia Xavier Annie Associate Professor and Principal Investigator ISEA Phase III project, Department of Computer Science and Engineering, College of Engineering Guindy, Anna University, Chennai – 600025.
விண்ணப்பிக்க இறுதி திகதி
- 20.12.2024 - 5.30 மணி வரை விண்ணப்பி்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US