3 -வது கணவருடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ள அன்னபூரணி அரசு அம்மா

By Sathya Nov 29, 2024 06:51 AM GMT
Report

தன்னை அம்மன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய அன்னபூரணி அரசு அம்மாவிற்கு மூன்றாவது திருமணம் நேற்று (நவம்பர் 28) நடைபெற்று முடிந்துள்ளது.

3 -வது திருமணம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர், தன்னை ஆதிபரா சக்தி என்று கூறி மக்களுக்கு ஆசி வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் நடத்தி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இவருக்கு, முதல் திருமணம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு அவர் பிரிந்தார். பின்னர், அரசு என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

3 -வது கணவருடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ள அன்னபூரணி அரசு அம்மா | Annapoorani Bless Devotees With Her 3Rd Husband

அரசு என்பவர் இறந்த பிறகு 'அன்னபூரணி அரசு அம்மன்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக, "நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று அறிவித்தார்.

சாப்பிட ஒரே ஒரு ரொட்டி மட்டுமே.., 7 வயதில் காணாமல் போன சிறுவன் 30 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி

சாப்பிட ஒரே ஒரு ரொட்டி மட்டுமே.., 7 வயதில் காணாமல் போன சிறுவன் 30 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி

அதன்படி நேற்று நவம்பர் 28 -ம் திகதி அன்று, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் ரோகித்தை திருமணம் செய்து கொண்டார்.

3 -வது கணவருடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ள அன்னபூரணி அரசு அம்மா | Annapoorani Bless Devotees With Her 3Rd Husband

இந்த திருமணம், தெய்வீக திருமணம் என அறிவிக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், வருங்காலத்தில் இருவரும் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US