இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Ministry of Education Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination
By Kirthiga Sep 15, 2024 03:39 AM GMT
Kirthiga

Kirthiga

in கல்வி
Report

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள பரீட்சை நிலையங்களில் இன்று (15) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Announcement Fro Gr5 Exams Students 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் இன்று காலை 9.00 மணிக்குள் தத்தமது பரீட்சை மண்டபங்களுக்கு வந்து அமருமாறும் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தினார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் பிள்ளைகளின் மனநலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென மனநல நிபுணரும் உளவியலாளருமான டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்தார்.

இது பாடசாலைகளுக்கான மாணவர்களைத் தெரிவு செய்து தகுதியான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US