முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani Isha Ambani
By Kirthiga Nov 11, 2024 09:44 AM GMT
Report

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட உலக அளவில் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Annual Salary Of Mukesh Ambani Son Anand Ambani

அவரது மனைவி நீதா அம்பானி மற்றும் குழந்தைகள் ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் உட்பட அவரது குடும்பத்தினரும் அதிகளவில் சொத்துகளை வைத்துள்ளனர்.

முடி வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும் வெந்தயம் எண்ணெய் - தயாரிப்பது எப்படி?

முடி வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும் வெந்தயம் எண்ணெய் - தயாரிப்பது எப்படி?

அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் ஆண்டு வருமானம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.  

ஆனந்த் அம்பானியின் ஆண்டு சம்பளம்

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Annual Salary Of Mukesh Ambani Son Anand Ambani

முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகள் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் தலா 80,52,021 பங்குகளை வைத்துள்ளனர்.  

இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 0.12% பங்குகளை நெருங்குகிறது.

ஆனந்த் அம்பானியின் ஆண்டுக்கு ரூ.4.2 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

இது அவரது சகோதரி இஷா அம்பானியின் சம்பளத்திற்கு நிகரானதாகும்.

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Annual Salary Of Mukesh Ambani Son Anand Ambani

அவரது மூத்த சகோதரர் ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தை வழிநடத்துகிறார் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனங்களில் இயக்குநர் பதவிகளை வகிக்கிறார். அவருடைய ஆண்டு சம்பளம் ரூ. 5.4 கோடி ஆகும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US