மாஸ்க் இல்லாமல் ரயில் பயணம்: வெளிநாட்டில் சிக்கிய பிரித்தானியர்

jail Singapore mask
By Arbin Jun 17, 2021 01:09 PM GMT
Report

சிங்கப்பூரில் பணியாற்றிவரும் பிரித்தானியர் ஒருவர், மாஸ்க் அணியாமல் ரயில் பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது சிறை தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார்.

மாஸ்க் அணிந்து கொள்வதால் கொரோனா பரவலை தடுக்க முடியாது என்ற கொள்கை கொண்டவர் 39 வயதான Benjamin Glynn. இதனால் இவர் மாஸ்க் அணிந்து கொள்வதும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மே 7ம் திகதி வேலை முடித்து ரயிலில் குடியிருப்புக்கு திரும்பியவர் வழக்கம் போல மாஸ்க் அணியவில்லை என்றே கூறப்படுகிறது.

இதை, இவருக்கு தெரியாமல் ரயில் பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, அதை சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாஸ்க் இல்லாமல் ரயில் பயணம்: வெளிநாட்டில் சிக்கிய பிரித்தானியர் | Anti Masker Faces Six Months Singapore Jail

மட்டுமின்றி சுமார் 28 மணி நேரம் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் மீது தற்போது பொதுவெளியில் தொல்லை ஏற்படுத்திய குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் வரையில் சிறை தண்டனை உறுதி என கூறப்படுகிறது.

தற்போது அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிய வேலை ஒன்று உறுதியான நிலையில், குடும்பத்துடன் நாடு திரும்ப இன்னும் ஒருவாரமே எஞ்சிய நிலையில் மாஸ்க் அணியாமல் ரயிலில் சிக்கியுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US