இது ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி.., அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள மறுத்த அனுராக் காஷ்யப் மகள்

Wedding Anant Ambani Radhika Merchant
By Sathya Jul 11, 2024 04:45 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ள அனுராக் காஷ்யப் மகள் ஆலியா மறுத்துள்ளார்.

ஆனந்த் அம்பானி திருமணம்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.

Anurag Kashyap

இவர்களின் 'சங்கீத்' விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, நடிகை அலியா பட், அட்லீ, பாலிவுட் நடிகை சாரா அலி கான், பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்.., Demonetization பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்.., Demonetization பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு

இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளதால், அவர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சர்க்கஸ் நிகழ்ச்சி

இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அனுராக் காஷ்யப்பின் மகளான ஆலியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் திருமணத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

அவர் இது குறித்து ரெடிட் இணையதளத்தில், "அம்பானி வீட்டு திருமணம் ஒரு திருமணமே கிடையாது, அது ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி. என்னையும் திருமணத்தில் கலந்து கொள்ள அழைத்தார்கள்.

Anurag Kashyap

அவர்கள் விளம்பரத்திற்காக தான் அழைக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். பணத்திற்காக அதில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அதனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கும் சுயமரியாதை இருக்கிறது.

பணக்காரர்கள் தங்களது வாழ்க்கையை கவர்ச்சிகரமானதாகக் காட்டிக்கொள்கிறார்கள். பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்" என்று கூறியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US