இளவரசி டயானாவின் ஆவியிடம் கேட்காமல் ஹரி எதையும் செய்வதில்லை: பிரித்தானியர் தெரிவித்துள்ள சுவாரஸ்ய தகவல்

United Kingdom Prince Harry Princess Diana
By Balamanuvelan Nov 12, 2022 12:50 PM GMT
Report

மறைந்த இளவரசியும் தனது தாயுமான டயானாவிடம் கேட்காமல் இளவரசர் ஹரி எதையும் செய்வதில்லை என்கிறார் டயானாவின் சுயசரிதையை எழுதிய எழுத்தாளர் ஒருவர்.

இளவரசர் ஹரியுடன் எப்போதும் இருக்கும் டயானா

இளவரசர் ஹரியுடன் அவரது தாயாகிய இளவரசி டயானா எப்போதுமே ஆவி வடிவில் இருப்பதாக ஹரியே கூறியிருக்கிறார்.

இளவரசி டயானாவின் ஆவியிடம் கேட்காமல் ஹரி எதையும் செய்வதில்லை: பிரித்தானியர் தெரிவித்துள்ள சுவாரஸ்ய தகவல் | Anything Without Asking Princess Diana S Spirit

Image: Tim Graham Photo Library via Getty Images

இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளின்போது பேட்டியளித்த ஹரி, தன் தாய் ஆவி வடிவில் தன்னுடன் எப்போதுமே இருப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர் தன்னுடன் இருப்பதாகவும், தனது அண்ணன் வில்லியமுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் முடிந்துபோனதால், அவர் இப்போது தனக்கு உதவி வருவதாகவும் தெரிவித்தார் ஹரி.

தாயிடம் கேட்காமல் எதையும் செய்வதில்லை ஹரி

ஹரியின் கூற்றை உறுதி செய்வதுபோல, இளவரசி டயானாவின் சுயசரிதையை எழுதியவரான Andrew Morton என்பவரும், ஆவி வடிவில் தன்னுடனேயே இருக்கும் தன் தாய் டயானாவுடன் முதலில் ஆலோசிக்காமல் ஹரி எந்த முடிவையும் எடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.  

இளவரசி டயானாவின் ஆவியிடம் கேட்காமல் ஹரி எதையும் செய்வதில்லை: பிரித்தானியர் தெரிவித்துள்ள சுவாரஸ்ய தகவல் | Anything Without Asking Princess Diana S Spirit

Image: Tim Graham Photo Library via Getty Images

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US