பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15000 வழங்க திட்டம்- அரசின் உத்தரவு

Andhra Pradesh
By Yashini Jun 14, 2025 12:38 PM GMT
Report

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.

ரூ.15000 வழங்கும் திட்டம்

ஆந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார்.

கடந்த வருடம் ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு திட்டங்களை சந்திரபாபு நாயுடு அறிவித்து வருகிறார்.

தேர்தலின் போது சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் வாக்குறுதிகளை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15000 வழங்க திட்டம்- அரசின் உத்தரவு | Ap 15K Annual Aid Scheme For Each School Students

சந்திரபாபு நாயுடு அரசு அமைத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், "தல்லிகி வந்தனம்" என்ற பெயரில் புதிய திட்டத்தினை அறிவித்துள்ளர்.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வருடத்திற்கு 15 ஆயிரம் அளிக்கப்படும் என அரசு உத்தரவு அளித்துள்ளது.

ஆந்திரா அரசின் உத்தரவு

பள்ளிகள் இனி கூடுதலாக 30 நிமிடங்கள் செயல்படும்- அரசின் புதிய உத்தரவு

பள்ளிகள் இனி கூடுதலாக 30 நிமிடங்கள் செயல்படும்- அரசின் புதிய உத்தரவு

தல்லிகி வந்தனம் திட்டத்தின் படி, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

ஒட்டுமொத்த கல்வி மேம்பாட்டுக்காக அந்த தொகையில் ரூ.2 ஆயிரம் கழித்துக் கொள்ளப்படும். மீதம் உள்ள தொகை, அந்த குழந்தையின் தாய் அல்லது பாதுகாவலரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் பள்ளிக்கு செல்பவர்களாக இருந்தாலும் தகுதி வாய்ந்த அத்தனை பேருக்கும் இந்த தொகை அளிக்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15000 வழங்க திட்டம்- அரசின் உத்தரவு | Ap 15K Annual Aid Scheme For Each School Students

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறாத பள்ளிகள், ஜூனியர் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பலனடைய தகுதி உடையவர்கள்.

67 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களும், 43 லட்சத்துக்கு மேற்பட்ட அம்மாக்களும் தல்லிகி வந்தனம் திட்டத்தால் பலன் அடைவார்கள்.

வரும் 12ஆம் திகதி முதல் ஜூலை 5ஆம் திகதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து, நிதியுதவி விடுவிக்கப்படும்.

மக்கள் தொகையை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அதிக குழந்தைகளை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள அரசு ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகவும் இது அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

             

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US