நியூயார்க் நகரை உலுக்கிய கடும் துயரமான சம்பவம்: வெளிவரும் பகீர் தகவல்

accident fire death apartment worst
By Arbin Jan 09, 2022 08:45 PM GMT
Report

நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறார்கள் உட்பட பலர் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க் நகர வரலாற்றில் இதுபோன்ற மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த 19 மாடி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான உறுதியான காரணம் தெரியவரவில்லை என்றாலும், உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், இது நகரத்தின் வரலாற்றில் மிக மோசமான தீ விபத்து எனவும், இதன் தாக்கம் அனைவராலும் உணரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 9 சிறார்கள் உட்பட 19 பேர்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃபோர்டாம் ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

நியூயார்க் நகரை உலுக்கிய கடும் துயரமான சம்பவம்: வெளிவரும் பகீர் தகவல் | Apartment Fire Dozens Hurt One Of The Worst

நியூயார்க் நகரை உலுக்கிய கடும் துயரமான சம்பவம்: வெளிவரும் பகீர் தகவல் | Apartment Fire Dozens Hurt One Of The Worst

நியூயார்க் நகரை உலுக்கிய கடும் துயரமான சம்பவம்: வெளிவரும் பகீர் தகவல் | Apartment Fire Dozens Hurt One Of The Worst

நியூயார்க் நகரை உலுக்கிய கடும் துயரமான சம்பவம்: வெளிவரும் பகீர் தகவல் | Apartment Fire Dozens Hurt One Of The Worst

11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US