பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஜேர்மனி... வீடுகள், கடைகள் சூறையாடப்படும் அவலம்

floods homeless looters
By Arbin Jul 17, 2021 05:40 AM GMT
Report

பெருவெள்ளப் பேரழிவால் ஜேர்மனி தத்தளிக்கும் நிலையில், கைவிடப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் உயிர் பயத்தில் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள பேரழிவுகரமான பகுதிகளில் பொலிசார் தற்போது ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

North Rhine-Westphalia மாகாணத்தின் Stolberg பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. வீடு புகுந்து உடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட்டதாக கூறி பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். Stolberg பகுதியில் மட்டும் தற்போது நூற்றுக்கணக்கான பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஜேர்மனி... வீடுகள், கடைகள் சூறையாடப்படும் அவலம் | Apocalyptic Floods Leave Thousands Homeless

இதனிடையே, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பெல்ஜியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளனர்.

வரலாறு காணாத வெள்ளத்திற்கு ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் மட்டும் இதுவரை 110 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1,300கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். மேலும் அணைகள் உடையலாம் என்ற பீதியும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஜேர்மனி... வீடுகள், கடைகள் சூறையாடப்படும் அவலம் | Apocalyptic Floods Leave Thousands Homeless

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US