ஆப்பிளின் 50 வது பொன்விழா ஆண்டு: பிரமிப்பூட்டும் iPhone கடந்து வந்த பாதை

iPhone Apple Technology
By Thiru Apr 01, 2026 09:37 AM GMT
Report

ஆப்பிள் நிறுவனம் தனது 50 வது பொன்விழா ஆண்டை இன்று சிறப்புடன் கொண்டாடுகிறது.

சிறிய கணினி நிறுவனத்தில் இருந்து தொடங்கி இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

2026 ஏப்ரல் 1ம் திகதியான இன்று 50 வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தையும் பெருமையை நிலைநாட்டி உள்ளது.

ஆப்பிளின் 50 வது பொன்விழா ஆண்டு: பிரமிப்பூட்டும் iPhone கடந்து வந்த பாதை | Apple Celebrate 50Th Anniversary Iphone Evolution

ஐபோனின் தொடக்க காலம்

ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் தன்னுடைய புரட்சியை தொடங்கியது.

அன்று ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் அமெரிக்காவில் 499 டொலருக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2008ம் ஆண்டு iPhone 3G அறிமுகப்படுத்தப்பட்டது, 22 நாடுகளில் வேகமான இணைய வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் மூன்று நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமாக விற்று தீர்ந்தது.

ஆப்பிளின் 50 வது பொன்விழா ஆண்டு: பிரமிப்பூட்டும் iPhone கடந்து வந்த பாதை | Apple Celebrate 50Th Anniversary Iphone Evolution

2009ம் ஆண்டு iPhone 3GS என்ற புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் S என்பது வேகம்(Speed) என்பதை குறிப்பதாக இருந்தது.

2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 4, கண்ணாடி மற்றும் எஃகு கலந்த வடிவமைப்பால் நேர்த்தியாக விற்பனைக்கு வந்தது, அதுமட்டுமின்றி ரெடினா டிஸ்ப்ளே-வும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் Siri என்ற முன்னோடி குரல் உதவியாளர் அம்சத்துடன் iPhone 4S மாடலை அறிமுகப்படுத்தி ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சியை வெடிக்க வைத்தது.

2012ம் ஆண்டு iPhone 5 மாடல் 4G LTE என்ற இணையதள வேகத்துடன் 4-இன்ச் திரையுடன் வெளிவந்தது.

2014 முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஐபோன் பெரிய திரை மற்றும் மேம்பட்ட பற்றரி திறன்களுடன் கூடிய iPhone 6, iPhone 6 plus, iPhone 7 ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியது.

ஆப்பிளின் 50 வது பொன்விழா ஆண்டு: பிரமிப்பூட்டும் iPhone கடந்து வந்த பாதை | Apple Celebrate 50Th Anniversary Iphone Evolution

2017ம் ஆண்டு iPhone 8 மற்றும் iPhone X ஆகிய மாடல்கள் அறிமுகமானது, இதில் முதல் முறையாக FaceID, OLED திரை ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

2018ம் ஆண்டு பிரீமியம் iPhone XS மற்றும் மலிவு விலையில் XR மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஈராக் பிரபல அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர்

ஈராக் பிரபல அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர்

ஈராக் பிரபல அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர்

ஈராக் பிரபல அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர்

நவீன iPhone தொழில்நுட்ப காலம்

2019ம் ஆண்டு iPhone 11, 2020 மற்றும் 2021ம் ஆண்டில் iPhone 12 மற்றும் iPhone 13 மாடல்கள் 5G வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

2022ம் ஆண்டு  பெரிய திரைகளை கொண்ட Plus மாடல்கள் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

ஆப்பிளின் 50 வது பொன்விழா ஆண்டு: பிரமிப்பூட்டும் iPhone கடந்து வந்த பாதை | Apple Celebrate 50Th Anniversary Iphone Evolution

2023 மற்றும் 2024 ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு அம்சம், USB-C சார்ஜிங் வசதி ஆகியவற்றை உள்ளடக்கி iPhone 15 மற்றும் iPhone 16 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது.

2025ம் ஆண்டு வழக்கமான ஐபோன் வரிசைகளுடன் புதிய இணைப்பாக iPhone 17 Air என்ற புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதிநவீன மற்றும் மெலிதான மற்றும் எடை குறைந்த ஐபோன் மாடல் என்ற பெருமையை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US