Apple iPhone-களின் விலை ரூ. 6,000 வரை குறைப்பு

iPhone Apple Money Budget 2024
By Ragavan Jul 27, 2024 04:56 PM GMT
Report

ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது.

அனைத்து வகையான ஐபோன்களின் விலைகளையும் 3-4 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

பொது பட்ஜெட்டில் உற்பத்தி வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கும் முடிவுடன், இந்த நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன் மூலம் அனைத்து வகையான ஐபோன்களும் ரூ.300ல் இருந்து ரூ.6,000 குறையும்.

Apple iPhone Price cut, India import duty cut, Apple reduces iPhone prices in India

இது தவிர உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஐபோன்களும் ரூ.300 குறைவு.

ஐபோன் எஸ்இ மாடலின் விலை ரூ.2,300 குறைக்கப்பட்டுள்ளது.

iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை ரூ.1,29,800-ஆக குறைந்துள்ளது. குறைக்கப்படுவதற்கு முன்பு ரூ.1,34,900 ஆக இருந்தது.

மேலும், தொடக்க நிலை iPhone Pro Max 256 GB சேமிப்பு மாடல் ரூ.1,59,900ல் இருந்து ரூ.1,54,000 ஆக 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் முகேஷ் - நீதா அம்பானி ஜோடி

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் முகேஷ் - நீதா அம்பானி ஜோடி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Apple iPhone Price cut, India import duty cut, Apple reduces iPhone prices in India

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US