Apple சாதனங்களுடன் Airpod இலவசம்! மாணவர்களுக்காக சிறப்பு சலுகை

Apple iPod Free iPod Mac iPad
By Ragavan Jul 16, 2021 10:08 AM GMT
Report

புதிய Mac, iPad சாதனங்களை வாங்கும் மாணவர்களுக்கு Airpod இலவசமாக வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Apple நிறுவனம் அதன் பருவகால கல்வி சலுகையின் ஒரு பகுதியாக புதிய மேக் அல்லது ஐபாட் சாதனங்களுடன் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகை புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களுக்காக வாங்கும் பெற்றோர்கள் மற்றும் அனைத்து மட்டங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Apple சாதனங்களுடன் Airpod இலவசம்! மாணவர்களுக்காக சிறப்பு சலுகை | Apple Free Airpods Mac Ipad Buyers Education Offer

இந்த கல்வி சலுகையின் மூலம் MacBook Air, MacBook Pro, iMac, Mac Pro மற்றும் Mac mini, iPad Pro மற்றும் iPad Air ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களுக்கு மட்டுமே இலவசமாக airpod (வயர்டு சார்ஜிங்) கிடைக்கும்.

வயர்லெஸ் சார்ஜிங் அல்லது Airpod Pro-வை பெற விரும்பினால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். பயனர்கள் ஏர்போட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கு ரூ. 4,000 அல்லது ஏர்போட்ஸ் புரோவுக்கு ரூ. 10,000 செலுத்தவேண்டி இருக்கும்.

சரிபார்ப்பிற்குப் பிறகு தகுதியான பயனர்கள் மட்டுமே அணுகக்கூடிய ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோரின் சிறப்பு கல்விப் பிரிவு மூலம் மட்டுமே இந்த சலுகையை அணுக முடியும்.

Apple சாதனங்களுடன் Airpod இலவசம்! மாணவர்களுக்காக சிறப்பு சலுகை | Apple Free Airpods Mac Ipad Buyers Education Offer

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US