ஆப்பிள் iOS 16.5 அப்டேட்: புதிதாக இணைக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?

iPhone Apple
By Thiru May 20, 2023 11:33 AM GMT
Report

ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய iOS 16.5 புதுப்பிப்பில் புதிய விளையாட்டு பக்கத்தை ஆப்பிள் செய்தி செயலியில் சேர்த்துள்ளது.

புதிய விளையாட்டு பக்கம்

ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களுக்கான  iOS 16.5 புதுப்பிப்பை வியாழக்கிழமை வெளியிட்ட நிலையில், இந்த புதுப்பிப்பில் புதிய விளையாட்டு பக்கத்தை அதன் ஆப்பிள் செய்தி செயலி-யில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விளையாட்டு பக்கத்தில் விளையாட்டு போட்டிகளின் ஸ்கோர்கள், கால அட்டவணை மற்றும் விருப்பான அணிகள் குறித்த கட்டுரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. 

ஆப்பிள் iOS 16.5 அப்டேட்: புதிதாக இணைக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? | Apple Ios 16 5 Update New Sports News Page IntroduGetty Images

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வழங்கிய தகவலில், அணிகளின் ஸ்கோர் கார்டு மற்றும் அட்டவணை கார்டுகளை பயனர்கள் தொடும் போது, கூடுதல் தகவல்களை உள்ளடக்கிய சம்பந்தப்பட்ட விளையாட்டு போட்டியின் பிரேத்யேக பக்கத்திற்கு பயனர்களை அழைத்து செல்லும்.

iOS 16.5 புதுப்பிப்பு கூடுதல் சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனத்தின் iOS 16.5 புதுப்பிப்பில் புதிய வால்பேப்பர்கள், கார்பிளேயில் உள்ள பாட்காஸ்ட்களுக்கான பிழை திருத்தங்கள், பதிலளிக்காத ஸ்பாட்லைட் மற்றும் திரை நேர ஒத்திசைவு  ஆகியவற்றில் புதிய புதுப்பிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.  

ஆப்பிள் iOS 16.5 அப்டேட்: புதிதாக இணைக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? | Apple Ios 16 5 Update New Sports News Page IntroduApple

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் புதிய அப்டேட்கள் வழங்கி இருக்கும் அதே நேரத்தில், iPadOS 16.5, macOS Ventura 16.4 மற்றும் watchOS 9.5 ஆகியவற்றிலும் புதிய அப்டேட்டுகளை அறிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US