ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 17 Pro Max அறிமுகம்.., விலை மற்றும் சிறப்பம்சங்கள்

iPhone Apple
By Sathya Sep 10, 2025 04:20 AM GMT
Report

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் "Awe Dropping" நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 17-யை அறிமுகப்படுத்தியுள்ளது.

iPhone 17 Pro Max

புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு மத்தியில், ஆப்பிளின் iPhone 17 தொடர் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். அதன் அனைத்து மாடல்களும் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

iPhone 17 Pro Max ஆப்பிளின் இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இது A19 Pro chip-யைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஆப்பிளின் சமீபத்திய OS ஆன iOS 26 இல் இயங்குகிறது.

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு

இது வேகம் மற்றும் செயல்திறனில் அனைத்து மொடல்களையும் தொடர்களையும் விஞ்சுகிறது. ஆப்பிளின் முதன்மைத் தொடரான ​​iPhone 17-ன் அனைத்து மொடல்களும் முதல் முறையாக ProMotion 120Hz display -வுடன் வருகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 17 Pro Max அறிமுகம்.., விலை மற்றும் சிறப்பம்சங்கள் | Apple Iphone 17 Pro Max Launched Price Features

ProMax மாடலில் உள்ள camera ,photography மற்றும் videography இரண்டிலும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ProMax மாடலின் விலை ரூ.1,64,990 (USD 1199). iPhone 17 மொடல்களின் விலை ரூ.84,990 முதல் ரூ.1,64,990 வரை உள்ளது.

ஐபோன் 17 மொடல்களின் அம்சங்கள்

  • Super Retina XDR OLED display
  • ProMotion technology
  • 1–120Hz refresh rate 
 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US