மடிக்கக்கூடிய iPhone Duo-வை அறிமுகப்படுத்திய Apple - ஆரம்ப விலை ரூ.2,99,900

iPhone Apple
By Ragavan Sep 10, 2026 08:48 AM GMT
Report

Apple iPhone Duo foldable launched: ஆப்பிள் Apple தனது முதல் மடிக்கக்கூடிய iPhone Duo-வை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மாடல் இந்தியாவில் ரூ.2,99,900 விலையிலிருந்து தொடங்குகிறது. 7.6-inch Super Retina XDR OLED மடிக்கக்கூடிய திரை, 5.4-inch வெளிப்புற திரை, A20 Pro chip, மற்றும் dual 48MP Fusion cameras ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.

iPhone Duo முக்கிய அம்சங்கள்:

  • பொத்தானில் (side button) மீண்டும் Touch ID அறிமுகம்.
  • eSIM-only வசதி- Airtel, Jio, Vi ஆதரவு.
  • IP68 water & dust resistance -மதிக்கக்கூடிய போன்களில் இது அரிதான அம்சம்.
  • Nano-texture anti-glare display - crease குறைக்க சிறப்பு தொழில்நுட்பம்.
  • Split View multitasking - ஒரே நேரத்தில் இரண்டு apps பயன்படுத்தும் வசதி.
  • Battery life - 24 மணி நேரம், 60W charger மூலம் 20 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.

Apple-iPhone-Duo-Foldable-Launched-price-spec

2030-க்குள் மனிதர்கள் விலங்குகளுடன் பேச AI உதவும்

2030-க்குள் மனிதர்கள் விலங்குகளுடன் பேச AI உதவும்

Camera System: 48MP Main + 48MP Ultra Wide. Selfie-க்கு outer display preview, 4K Dolby Vision video recording, Smart Take போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Performance: A20 Pro chip 35 சதவீதம் அதிக செயல்திறன், 40 சதவீதம் GPU மேம்பாடு, AI computing power இரட்டிப்பு.

இந்தியாவில் விலை:

  • 256GB – ரூ.2,99,900
  • 512GB – ரூ.3,24,900
  • 1TB – ரூ.3,74,900
  • 2TB – ரூ.4,49,900

Apple-iPhone-Duo-Foldable-Launched-price-spec

நிறங்கள்: Star White, Night Sky

முன்பதிவு: அக்டோபர் 16, மாலை 5:30 IST முதல் ஆர்டர் செய்யலாம்.

விற்பனை: அக்டோபர் 23 முதல் Apple India மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US