ஆப்பிளின் புதிய HomeView எனும் புதிய ஸ்மார்ட் ஹோம் ஹப் அறிமுகம்
Apple
India
By Ragavan
Apple launched its new HomeView 7-inch Siri Smart Hub: Apple நிறுவனம் தனது புதிய HomeView ஸ்மார்ட் ஹோம் ஹப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
Apple HomeView ஸ்மார்ட் ஹோம் ஹப் 7-இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்டதாகவும், புதிய Siri with Apple Intelligence வசதியுடன் செயல்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு & நிறங்கள்
- டெஸ்க்டாப் மற்றும் வால்-மவுண்ட் என இரண்டு வடிவங்களில் கிடைக்கும்.
- டெஸ்க்டாப் மாடல் அலுமினிய அடிப்படையுடன், சாய்வு மாற்றக்கூடிய திரையுடன் வருகிறது.
- நிறங்கள்: Silver, Starlight, Rose Pink, Space Gray.
- வால்-மவுண்ட் மாடல் Silver மற்றும் Space Gray-இல் மட்டுமே கிடைக்கும்.
டிஸ்ப்ளே & ஆடியோ
- 7-இஞ்ச் LCD, 1088x1088 resolution, 500 nits peak brightness.
- True Tone, Fingerprint-resistant coating.
- Spatial Audio with Dolby Atmos, computational audio tuning.
- Woofer, passive radiators, full-range drivers.

சிறப்பு அம்சங்கள்
- 12MP Ultra-wide camera with Center Stage.
- Wi-Fi 802.11ax, Bluetooth 6.0, Thread networking.
- Apple A18 chip, புதிய Siri with Apple Intelligence.
- 6 பேர் வரை அடையாளம் கண்டு தனிப்பட்ட விருப்பங்களை வழங்கும் வசதி.
விலை & கிடைக்கும் நாடுகள்
விலை: 299 டொலர் (டெஸ்க்டாப் & வால்-மவுண்ட்).
Pre-order: அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து,...
வெளியீடு: November 13.
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) கிடைக்காது (Siri AI விதிமுறைகள் காரணமாக).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US