2 மாதங்களில் இரண்டாவது முறையாக பணியாளர்களை நீக்கிய ஆப்பிள்

Apple
By Ragavan Sep 21, 2026 04:10 PM GMT
Report

Apple layoffs hit Fitness+ Audio team: ஆப்பிள் நிறுவனம் மீண்டும் பணியாளர்களை நீக்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்த முறை, Fitness+ சேவையின் ஆடியோ அம்சங்களில் பணிபுரிந்த குழுவில் பணியாளர்களை நீக்கியுள்ளது.

“Time to Walk” மற்றும் “Time to Run” போன்ற ஆடியோ வழிகாட்டும் உடற்பயிற்சி அம்சங்களில் பணிபுரிந்தவர்கள் வேலையை இழந்துள்ளனர்.

Apple-Layoffs-Hit-Fitness-plus-Audio-Team

இரண்டாவது முறையாக பணி நீக்கம்

இது, இரண்டு மாதங்களில் ஆப்பிள் மேற்கொண்ட இரண்டாவது பணியாளர் நீக்கம் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில், 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் Siri, Vision Pro மற்றும் AI தொடர்பான குழுக்களில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஆப்பிள், AI மற்றும் Automation மீது அதிக கவனம் செலுத்தி, செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளது. Fitness+ சேவைக்கு தொடர்ந்து புதிய உள்ளடக்கம் உருவாக்க வேண்டியதால், அதிக செலவுகள் ஏற்பட்டன. இதனால், புதிய ஆடியோ உள்ளடக்கம் இனி குறைவாக வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 பில்லியன் டொலர் வரி செலுத்த பெருமைபடுகிறேன் - Nvidia CEO கருத்து

8 பில்லியன் டொலர் வரி செலுத்த பெருமைபடுகிறேன் - Nvidia CEO கருத்து

இந்தியர்கள் வேலையில் சிக்கல்...

ஆப்பிள், Fitness+ சேவையை நிறுத்தவில்லை. ஆனால், Health App-இன் கீழ் சில அம்சங்களை ஒருங்கிணைக்க திட்டமிடுகிறது.

இந்த மாற்றங்கள், இந்திய தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். Global Capability Centres (GCCs), MNC, அவுட்சோர்சிங் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையில் சிக்கல்களை சந்திக்கலாம்.

34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்

34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்

புதிய பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளைப் பெற சிரமப்படலாம். நிறுவனங்கள், AI, Cloud Computing, Cybersecurity, Data Analytics போன்ற துறைகளில் திறமைகளை அதிகம் தேடுகின்றன.

ஆப்பிளின் இந்த நடவடிக்கை, “Growth at all costs” என்ற பழைய அணுகுமுறையிலிருந்து, Profitability மற்றும் Efficiency மீது கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறைக்கு மாறியுள்ளதை காட்டுகிறது.

31 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வெனிசுலா திட்டம்

31 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வெனிசுலா திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US