இந்தியாவில் முதல் கல்வி மையத்தை தொடங்கிய Apple

Apple India Bengaluru Job Opportunity
By Ragavan Feb 04, 2026 02:54 PM GMT
Report

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Apple, இந்தியாவில் தனது முதல் Education Hub-ஐ பெங்களூருவில் தொடங்கியுள்ளது.

இது உலகளவில் அமெரிக்கா, வியட்நாம், சீனா ஆகியவற்றுக்குப் பிறகு அமைக்கப்பட்ட நான்காவது கல்வி மையமாகும்.

வெனிசுலா எண்ணெய்: இந்தியாவிற்கு 3 பில்லியன் டொலர் மிச்சம்- SBI அறிக்கை

வெனிசுலா எண்ணெய்: இந்தியாவிற்கு 3 பில்லியன் டொலர் மிச்சம்- SBI அறிக்கை

இந்த கல்வி மையம், Manipal Academy of Higher Education (MAHE)-இன் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.

மார்ச் மாதம் முதல், இந்தியாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட Apple சப்ளையர் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

Apple education hub Bengaluru India, Apple first education hub in India, Apple MAHE partnership training centre, Apple supplier employee training India, Apple Bengaluru skill development hub, Apple education initiative India, Apple global education hubs

முதலில் Tata Electronics நிறுவன பணியாளர்களுக்காக, டிஜிட்டல் கல்வி, Swift coding, Robotics, Automation Technology, Smart Manufacturing போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Apple-ன் துணைத் தலைவர் Sarah Chandler, “இந்த உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும்” என தெரிவித்துள்ளார்.

Apple ஏற்கனவே இந்தியாவில் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு Leadership Development, Soft Skills போன்ற பயிற்சிகளை வழங்கி வந்துள்ளது. இப்போது, பெங்களூரு கல்வி மையம் மூலம், ‘Train-the-Trainer’ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதில் MAHE-யின் பேராசிரியர்கள், சப்ளையர் நிறுவனங்களின் பயிற்சியாளர்களுக்கு பாடங்களை கற்பித்து, அவர்கள் தங்கள் நிறுவனங்களில் பெரிய அளவில் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள்.

இந்தியாவில் டாப்-10 மின்சார கார் பிராண்டுகள்: Tata, MG, Mahindra முன்னிலை

இந்தியாவில் டாப்-10 மின்சார கார் பிராண்டுகள்: Tata, MG, Mahindra முன்னிலை

இந்த முயற்சி, Apple-ன் 50 மில்லியன் டொலர் Supplier Employee Development Fund மூலம் ஆதரிக்கப்படுகிறது. தற்போது Apple மற்றும் அதன் கூட்டாளிகள், இந்தியாவில் 75-க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களை வழங்குகின்றனர். 2024 டிசம்பரில் தொடங்கிய Robotics Training Programme வெற்றிகரமாக நடந்ததால், அதை மேலும் பல இடங்களில் விரிவுபடுத்த Apple திட்டமிட்டுள்ளது.

இந்த கல்வி மையம், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக முன்னேற்றும் முயற்சியில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US