ஒரு பென்சிலின் விலை ரூ. 8,000.! இது அப்படி என்ன ஸ்பெஷல்.?

Apple India
By Ragavan Nov 06, 2023 03:15 PM GMT
Report

டெக் சந்தையில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு என்ன மாதிரியான கிராக்கி இருக்கிறது என்று சொல்ல வேண்டியதில்லை. இந்த பிராண்டிலிருந்து எந்தப் புதிய தயாரிப்பு வந்தாலும், பொதுவாக சந்தையில் அதைப்பற்றிய சலசலப்பே இருக்கும். அந்த வகையில் இந்த ஆப்பிள் பிராண்டிலிருந்து அடுத்த தலைமுறை பென்சில் சமீபத்தில் வந்துள்ளது.

ஆப்பிள் பென்சில் 3 (Apple Pencil 3) என்ற இந்த புதிய பென்சிலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பென்சிலின் சிறப்பு அம்சங்கள் என்ன? இப்போது தெரிந்து கொள்வோம்...

கோவிட், புற்றுநோயை மூன்று நிமிடங்களில் கண்டறியும் சாதனம்; பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கோவிட், புற்றுநோயை மூன்று நிமிடங்களில் கண்டறியும் சாதனம்; பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Apple Pencil 3 சிறப்பு அம்சங்கள்

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், பென்சில் 3 (Apple Pencil 3) என்ற புதிய தலைமுறை பென்சிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பென்சில் USB Type C போர்ட்டை ஆதரிக்கிறது. இந்த போர்ட் ஸ்லைடிங் கேப் டிசைனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

Apple Pencil 3, Apple Pencil 3 with USB Type-C Charging Port, Apple Pencil 3 India Price

இந்த பென்சிலை மிக எளிதாக iPad உடன் இணைக்க முடியும். மேலும் இந்த பென்சிலை ஐபேடின் பக்க விளிம்பில் பாதுகாப்பாக இணைக்கலாம். sensitivity, வயர்லெஸ் கனெக்ஷன், சார்ஜிங், double tap function போன்ற அம்சங்கள் இந்த பென்சிலில் வழங்கப்பட்டுள்ளன.

Apple Pencil 3, Apple Pencil 3 with USB Type-C Charging Port, Apple Pencil 3 India Price

ஆப்பிள் பென்சில் 3 விலை

விலையைப் பொறுத்தவரை, இந்திய சந்தையில் ஆப்பிள் பென்சில் 3 இன் விலை ரூ. 7,900 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த பென்சில் ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வாங்கலாம்.

Apple Pencil 3, Apple Pencil 3 with USB Type-C Charging Port, Apple Pencil 3 India Price

ஆப்பிளின் முந்தைய 10வது தலைமுறை பென்சிலுடன் ஒப்பிடுகையில், இதன் விலை மிகவும் குறைவு. ஆப்பிள் அதன் முந்தைய பென்சிலின் பதிப்பை கடந்த ஆண்டு ரூ. 11,900 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Apple Pencil 3, Apple Pencil 3 with USB Type-C Charging Port, Apple Pencil 3 India Price

மேலும் இது Apple 3 iPad Pro போன்ற USB Type C போர்ட் கொண்ட பல iPad மாடல்களை ஆதரிக்கிறது. இதற்கிடையில், கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த புதிய ஆப்பிள் பென்சில் 3 ஐ வெறும் ரூ.6,999 க்கு சொந்தமாக வைத்திருக்க முடியும். 

Jaguar கூட்டணியில் எதிர்பாராத அம்சங்களுடன் டாடாவின் பிரீமியம் எலக்ட்ரிக் கார்., Tata Avinya சீரீஸ்

Jaguar கூட்டணியில் எதிர்பாராத அம்சங்களுடன் டாடாவின் பிரீமியம் எலக்ட்ரிக் கார்., Tata Avinya சீரீஸ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Apple Pencil 3, Apple Pencil 3 with USB Type-C Charging Port, Apple Pencil 3 India Price

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US