Apple iPhone பயனாளர்களுக்கு இந்திய அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

iPhone Apple India
By Ragavan Nov 12, 2024 01:51 AM GMT
Report

இந்தியாவில் Apple சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கணினி அவசர எதிர்வினை குழு (CERT-In) தணிக்கை செய்த பாதுகாப்பு பாதிப்பு, iPhone, iPad, MacBook, Apple Watch போன்ற சாதனங்களைப் பாதிக்கக்கூடியதாக உள்ளது.

மீண்டும் அறிமுகமாகும் புதிய Tata Nano., ரத்தன் டாடாவின் கனவை நனவாக்கும் முயற்சி!

மீண்டும் அறிமுகமாகும் புதிய Tata Nano., ரத்தன் டாடாவின் கனவை நனவாக்கும் முயற்சி!

இந்த எச்சரிக்கை நவம்பர் 7, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது மற்றும் "உயர் முக்கியத்துவம்" என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு பாதிப்பு, iOS, iPadOS, macOS, watchOS, tvOS மற்றும் Safari போன்ற பல்வேறு ஆப்பிள் சாப்ட்வேர் பதிப்புகளில் உள்ளது.

Apple users in India new security warning, Indian government, Apple, iPhones

இதனால் தரவுகள் வெளியிடுதல், சேவை முடக்கம் மற்றும் பயனர் தகவல்களை அநாவசிய அணுகல் போன்ற ஆபத்துகள் உருவாகும் எனச் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சாதனங்கள்:

  • 18.1-க்கு முந்தைய iOS மற்றும் iPadOS பதிப்புகள்
  • 17.7.1-க்கு முந்தைய iOS மற்றும் iPadOS பதிப்புகள்
  • 15.1-க்கு முந்தைய macOS Sequoia பதிப்புகள்
  • 14.7.1-க்கு முந்தைய macOS Sonoma பதிப்புகள்
  • 13.7.1-க்கு முந்தைய macOS Ventura பதிப்புகள்
  • 11.1-க்கு முந்தைய watchOS பதிப்புகள்
  • 18.1-க்கு முந்தைய tvOS பதிப்புகள்
  • 2.1-க்கு முந்தைய visionOS பதிப்புகள்
  • 18.1- க்கு முந்தைய Safari பதிப்புகள்  

[VFZQ2G ]

5 ஸ்டார் ரேட்டிங்குடன் வரும் மாருதி சுஸுகியின் புதிய Dzire

5 ஸ்டார் ரேட்டிங்குடன் வரும் மாருதி சுஸுகியின் புதிய Dzire

உங்கள் சாதனத்தைப் பாதுகாப்பாக மாற்ற எவ்வாறு அப்டேட் செய்வது?

இந்த பாதுகாப்பு பிரச்சினைகளைத் தவிர்க்க, உங்கள் Apple சாதனத்தை புதிய பதிப்பிற்கு உடனடியாக புதுப்பிக்கும்படி CERT-In பரிந்துரைக்கிறது.

புதிய பதிப்பு உள்ளது என்பதை சரிபார்க்க, உங்கள் சாதனத்தில் Settings > General > Software Update > Check for new version என்பதை கிளிக் செய்து புதுப்பிக்கவும்.

இந்த அப்டேட் iPhone 16 முதல் பழைய iPhone X, 8, 8 Plus போன்ற மொடல்களையும் உள்ளடக்குகின்றன. Apple சாதனங்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் இதை மிக அவசியம் கவனிக்க வேண்டும்.

ரூ.89,999-க்கு Oben Roar EZ எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்.!

ரூ.89,999-க்கு Oben Roar EZ எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்.!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Apple users in India new security warning, Indian government, Apple, iPhones

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US