குடியுரிமை வழங்க எக்கச்சக்கமாக கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா

United Kingdom Citizenship
By Balamanuvelan Sep 10, 2026 01:30 PM GMT
Report

Applicants for UK citizenship charged more than five times the admin cost: பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறார்களாம்.

பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதாக, சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

எக்கச்சக்கமான கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா

குடியுரிமை வழங்குவதற்காக, அமெரிக்கா வசூலிக்கும் கட்டணம், 562 பவுண்டுகள். மற்ற G7 நாடுகளை ஒப்பிடும்போது, குடியுரிமை வழங்குவதற்காக பிரித்தானியாதான் உள்ளதிலேயே அதிக கட்டணம் வசூலிக்கிறது.

குடியுரிமை வழங்க எக்கச்சக்கமாக கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா | Applicants For Uk Citizenship Charge More 5 Times

விடயம் என்னவென்றால், ஒருவருக்கு குடியுரிமை வழங்குவதற்காக, பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவு, 324 பவுண்டுகள் மட்டுமே.

மேயர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர்: விருந்தோம்பல் துறையினர் அச்சம்

மேயர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர்: விருந்தோம்பல் துறையினர் அச்சம்

ஆனால், பிரித்தானியா 1,709 பவுண்டுகள் வசூலிப்பதுடன், குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனியாக 130 பவுண்டுகள் வசூலிக்கிறது.

ஆக மொத்தம், ஒருவர் பிரித்தானியக் குடியுரிமை பெறுவதற்காக செலுத்தும் கட்டணம், 1,839 பவுண்டுகள். ஆக, கிட்டத்தட்ட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கிறது பிரித்தானியா. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US