நெருங்கும் குளிர்காலம், கைவிட்ட ரஷ்யா... ஜேர்மனியில் எரிபொருள் நிலவரம் என்ன?

World Economic Crisis Germany
By Balamanuvelan Sep 20, 2022 12:05 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

குளிர்காலத்தை சமாளிக்கும் அளவுக்கு ஜேர்மனியிடம் எரிவாயு கைவசம் இருப்பதாக ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை என்னவென்றால், குளிர்காலம் முடியும்போது எரிவாயுவும் காலியாகிவிடும் என்பதுதான்.

ரஷ்யா கைவிட்டாலும், குளிர்காலத்தை சமாளிக்கும் அளவுக்கு ஜேர்மனியிடம் எரிவாயு கைவசம் இருப்பதாக ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியிலுள்ள எரிவாயு சேமிப்பகங்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான எரிவாயு இருப்பதாக ஐரோப்பிய ஆற்றல் தரவு தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

ரஷ்யா கைவிட்ட நிலையில், குளிர்காலத்தை எந்த பிரச்சினையும் இன்றிக் கடக்கவேண்டுமானால்,ஜேர்மன் எரிவாயு சேமிப்பகங்களில் நிச்சயம் போதுமான எரிவாயு இருந்தாகவேண்டும்.

நெருங்கும் குளிர்காலம், கைவிட்ட ரஷ்யா... ஜேர்மனியில் எரிபொருள் நிலவரம் என்ன? | Approaching Winter Abandoned Russia

எல்லாம் ஒழுங்காக நடந்தால், ஜேர்மனியிடம் இருக்கும் எரிவாயுவுடன் நாம் நல்லபடியாக குளிர்காலத்தைக் கடந்துவிடலாம் என்று கூறியுள்ளார் ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சரான Robert Habeck.

ஆனாலும், விடயம் என்னெவென்றால், குளிர்காலத்தின் முடிவில் எரிவாயு காலியாகிவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.  

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US