இலங்கை தமிழரின் இசை முயற்சி - வீடியோ அழைப்பில் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

A R Rahman Sri Lankan Tamils
By Karthikraja Sep 04, 2026 11:50 AM GMT
Report

ar rahman appreciate Kirijan Uthayakumar by video call for his water bottled music: இலங்கை தமிழரான கிரிஜன் உதயகுமார் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் இசையமைத்து வருவது ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவரை வீடியோ அழைப்பில்  பாராட்டியுள்ளார்.

இலங்கை தமிழரின் இசை முயற்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கையின் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதான கிரிஜன் உதயகுமார்(Kirijan Uthayakumar), முறையாக இசைக் கல்வி பயிலாத போதிலும், தன்னுடைய ஆர்வத்தால் வீட்டில் உள்ள பொருட்களை இசைக்கருவிகளாக மாற்றி இசையையமைத்து வருகிறார்.

Kirijan Uthayakumar water bottled music

தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் இசையமைத்து அதனை தனது Riomusiq என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன.

அவர் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை கண்ணாடி பாட்டில்களில் இசைப்பதோடு, ஏ.ஆர்.ரஹ்மானை டேக் செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுப்பார்.

ar rahman video call with Kirijan Uthayakumar

கிரிஜன் உதயகுமாரின் வீடியோக்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவரை வீடியோ அழைப்பில் அழைத்த ஏ.ஆர்.ரஹ்மான் உங்களது வீடியோக்களை பார்த்துள்ளேன். பார்த்துகிட்டுதான் இருக்கிறேன் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை அழைத்து பாராட்டிய நிலையில், இதற்கு ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில், ஒரு நிமிடத்திற்குள்ளாக 4 கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு பாடலுக்கான இசையை அமைத்து kalam world records ன் அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

மேலும், Influencer Book Of World Records, Lionzie world records ஆகியவை இவரை அங்கீகரித்துள்ளன. 

Kirijan Uthayakumar records

இலங்கை தமிழரான கிரிஜன் உதயகுமார் மேலும் இது போன்ற சாதனைகளை படைத்து, இசைத்துறையில் அங்கீகாரம் பெறுவார் என அவரது வீடியோக்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US