ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜாவிற்கும், ரியாசுதீன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா பானு தம்பதிக்கு கதிஜா, ரஹீமா மற்றும் அமீன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகள் கதிஜாவிற்கும், ஆடியோ என்ஜினீயர் ரியாசுதீன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் கதிஜா-ரியாசுதீன் ஜோடிக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
May the Almighty bless the couple .. thanking you in advance for your good wishes and love🌹🌹💍🌻🌻 @RahmanKhatija #RiyasdeenRiyan #nikkahceremony #marriage pic.twitter.com/S89hM4IwCT
— A.R.Rahman (@arrahman) May 5, 2022
இவர்களது திருமண புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022