மிரள வைத்த நிசங்கவின் கேட்ச்சை பாய்ந்து பிடித்த கேப்டன் (வீடியோ)

Sri Lanka Cricket England Cricket Team Pathum Nissanka Jofra Archer
By Sivaraj Sep 19, 2026 03:16 PM GMT
Report

Archer and baker finish sri lanka as 124 runs: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார்.

இலங்கை வீரர் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில், வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

பதும் நிசங்க அதிரடி 

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. 

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. லஹிரு உதர 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சோனி பேக்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

ப்ளாக்போர்ட் 149, சதர்லேண்ட் 100: ஒரு பந்து மீதமிருக்க..336 ஓட்டங்கள் சேஸ் செய்த அணி

ப்ளாக்போர்ட் 149, சதர்லேண்ட் 100: ஒரு பந்து மீதமிருக்க..336 ஓட்டங்கள் சேஸ் செய்த அணி

அடுத்து வந்த கமில் மிஷாரா 2 ஓட்டங்களில் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் வெளியேற, பதும் நிசங்க அதிரடி ஆட்டத்தில் இங்கிலாந்தை அலறவிட்டார்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட பதும் நிசங்க (Pathum Nissanka) 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

சுருண்ட இலங்கை

வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் அவர் அடித்த ஷாட்டினை, இங்கிலாந்தின் கேப்டன் ஹாரி ப்ரூக் டைவ் அடித்து மிரட்டலாக கேட்ச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து அசலங்க (16), ஷானகா (12) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார்.

ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, இலங்கை அணி 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது.

சோனி பேக்கர், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், லியாம் டாவ்ஸன் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.  

Dasun Shanaka 

Liam Dawson

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US